
செய்தியைப் படி
14 ஜூலை, 2024உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களோடே இருக்கிறார்; ராஜாவின் ஜயகெம்பீரம் உங்களுக்குள்ளே இருக்கிறது.
நம்பிக்கையின் வார்த்தை

செய்தியைப் படி
13 ஜூலை, 2024உங்களுக்கு இரங்கும்படி கர்த்தர் காத்திருக்கிறார்.
நம்பிக்கையின் வார்த்தை

செய்தியைப் படி
12 ஜூலை, 2024தேவன் உங்களுக்கு மகத்தான அற்புதங்களைச் செய்வார்.
நம்பிக்கையின் வார்த்தை

செய்தியைப் படி
11 ஜூலை, 2024தேவன் உங்கள் கைகளைப் போருக்குப் பழக்குவித்துப் புயங்களைப் பலப்படுத்துவார்.
நம்பிக்கையின் வார்த்தை

செய்தியைப் படி
10 ஜூலை, 2024உங்கள் மீதான தேவனின் அன்பு ஒருபொழுதும் மாறாது. அவருடைய சமாதானத்தின் உடன்படிக்கை நிலைபெயராது.
நம்பிக்கையின் வார்த்தை

செய்தியைப் படி
9 ஜூலை, 2024தேவன் உங்களுக்கு நித்திய நாமத்தைக் கொடுப்பார்.
நம்பிக்கையின் வார்த்தை

செய்தியைப் படி
8 ஜூலை, 2024உங்கள் கவலைகளைக் கர்த்தர் மேல் வையுங்கள், அவர் உங்களை ஆதரிப்பார்.
நம்பிக்கையின் வார்த்தை

செய்தியைப் படி
7 ஜூலை, 2024தேவன் உங்களைப் புதிதும் கூர்மையுமான பற்களுள்ள யந்தரமாக்குகிறார்.
நம்பிக்கையின் வார்த்தை

செய்தியைப் படி
6 ஜூலை, 2024சத்தியத்தின் பாதையில் நிலைத்திருங்கள்.
நம்பிக்கையின் வார்த்தை

செய்தியைப் படி
5 ஜூலை, 2024தேவன் தம்முடைய வார்த்தையை அனுப்பி உங்களைக் குணமாக்குவார்.
நம்பிக்கையின் வார்த்தை

செய்தியைப் படி
4 ஜூலை, 2024தேவன் உங்களுக்குப் பயத்தின் ஆவியைக் கொடுக்கவில்லை.
நம்பிக்கையின் வார்த்தை

செய்தியைப் படி
3 ஜூலை, 2024உங்கள் கைகளின் பிரயாசத்தை நீங்கள் சாப்பிடுவீர்கள்
நம்பிக்கையின் வார்த்தை

செய்தியைப் படி
2 ஜூலை, 2024நீங்கள் தேவஜனமாய் இருப்பீர்கள்.
நம்பிக்கையின் வார்த்தை

செய்தியைப் படி
1 ஜூலை, 2024பதற்றமடைய வேண்டாம். உங்களைத் தொடும் எவனும் கர்த்தருடைய கண்பணியைத் தொடுகிறான்.
நம்பிக்கையின் வார்த்தை

செய்தியைப் படி
30 ஜூன், 2024தேவன் உங்கள் துக்கத்தைச் சந்தோஷமாய் மாற்றுவார்.
நம்பிக்கையின் வார்த்தை

செய்தியைப் படி
29 ஜூன், 2024உங்களை நீங்களே உயர்த்தாதீர்கள்.
நம்பிக்கையின் வார்த்தை

செய்தியைப் படி
28 ஜூன், 2024இயேசு உங்களை விலைக்கு வாங்கியிருக்கிறார்.
நம்பிக்கையின் வார்த்தை

செய்தியைப் படி
27 ஜூன், 2024தேவன் தமது வல்லமையுள்ள கரத்தால் உங்களைப் பலப்படுத்துவார்.
நம்பிக்கையின் வார்த்தை

செய்தியைப் படி
26 ஜூன், 2024கர்த்தருடைய மகிமை உங்களைப் பின்னாலே காக்கும்.
நம்பிக்கையின் வார்த்தை

செய்தியைப் படி
25 ஜூன், 2024நீங்கள் கர்த்தருடைய கரத்தில் அலங்காரமான கிரீடமாய் இருப்பீர்கள்.
நம்பிக்கையின் வார்த்தை

செய்தியைப் படி
24 ஜூன், 2024பயப்படாதிருங்கள்; அநேகம் அடைக்கலான் குருவிகளைப் பார்க்கிலும் நீங்கள் விசேஷித்தவர்களாயிருக்கிறீர்கள்.
நம்பிக்கையின் வார்த்தை

செய்தியைப் படி
23 ஜூன், 2024தேவன் உங்கள் நடுவில் வாசஸ்தலத்தை ஸ்தாபிப்பார், அவர் ஆத்துமா உங்களை அரோசிப்பதில்லை.
நம்பிக்கையின் வார்த்தை

செய்தியைப் படி
22 ஜூன், 2024மரணபரியந்தம் உண்மையாயிருங்கள், அப்பொழுது ஜீவகிரீடத்தை உங்களுக்குத் தருவார்.
நம்பிக்கையின் வார்த்தை

செய்தியைப் படி
21 ஜூன், 2024எல்லாக் காவலோடும் உங்கள் இருதயத்தைக் காத்துக்கொள்ளுங்கள்
நம்பிக்கையின் வார்த்தை