ஞாயிறு, 7 ஜூலை 2024 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:இதோ, போரடிக்கிறதற்கு நான் உன்னைப் புதிதும் கூர்மையுமான பற்களுள்ள யந்தரமாக்குகிறேன்.ஏசாயா 41:15 நீங்கள் சோர்வாக காணப்படுகிறீர்களா அல்லது தோற்கடிக்கப்பட்டிருக்கிறீர்களா?உங்களால் முன்பு போல் திறம்படச் செயல்பட முடியவில்லை என்று ஏமாற்றம் அடைகிறீர்களா? கவலைப்படாதீர்கள். தேவன் உங்களைக் கூர்மையானதோர், எந்திரமாய் வடிவமைக்க விரும்புகிறார். நீங்கள் தைரியமாகவும், தன்னம்பிக்கையுடனும், அச்சமற்றவராகவும், ஞானமுள்ளவராகவும், பல்வேறு சவால்களையும் போர்களையும் எதிர்கொள்ளும் புத்திசாலியாகவும் இருக்க வேண்டும் என்று அவர் எதிர்பார்க்கிறார். அவருடைய திட்டத்தில் நம்பிக்கை வைத்து, விசுவாசத்துடனும் உறுதியுடனும் பயணத்தைப் பற்றிக்கொள்ளுங்கள். அவர் உங்களை எதிர்காலத்திற்கான புதியதும், கூர்மையுமான கருவியாய் மாற்றிக்கொண்டிருக்கிறார். எனவே, மனம் தளர்ந்து விடாதீர்கள். நீங்கள் முற்றிலும் ஜெயங்கொள்ளக் கூடியவர்கள். ஜெபம்: பரலோகத் தகப்பனே, என்னைப் பலப்படுத்தியதற்கு நன்றிசெலுத்துகிறேன். ஆமென்.
தேவன் உங்களைப் புதிதும் கூர்மையுமான பற்களுள்ள யந்தரமாக்குகிறார்.
“ஞாயிறு, 7 ஜூலை 2024 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:இதோ, போரடிக்கிறதற்கு நான் உன்னைப் புதிதும் கூர்மையுமான பற்களுள்ள யந்தரமாக்குகிறேன்.ஏசாயா 41:15 நீங்கள் சோர்வாக காணப்படுகிறீர்களா அல்லது தோற்கடிக்கப்பட்டிருக்கிறீர்களா?உங்களால் முன்பு போல் திறம்படச் செயல்பட முடியவில்லை என்று ஏமாற்றம் அடைகிறீர்களா? கவலைப்படாதீர்கள். தேவன் உங்களைக் கூர்மையானதோர், எந்திரமாய் வடிவமைக்க விரும்புகிறார். நீங்கள் தைரியமாகவும், தன்னம்பிக்கையுடனும், அச்சமற்றவராகவும், ஞானமுள்ளவராகவும், பல்வேறு சவால்களையும் போர்களையும் எதிர்கொள்ளும் புத்திசாலியாகவும் இருக்க வேண்டும் என்று அவர் எதிர்பார்க்கிறார். அவருடைய திட்டத்தில் நம்பிக்கை வைத்து, விசுவாசத்துடனும் உறுதியுடனும் பயணத்தைப் பற்றிக்கொள்ளுங்கள். அவர் உங்களை எதிர்காலத்திற்கான புதியதும், கூர்மையுமான கருவியாய் மாற்றிக்கொண்டிருக்கிறார். எனவே, மனம் தளர்ந்து விடாதீர்கள். நீங்கள் முற்றிலும் ஜெயங்கொள்ளக் கூடியவர்கள். ஜெபம்: பரலோகத் தகப்பனே, என்னைப் பலப்படுத்தியதற்கு நன்றிசெலுத்துகிறேன். ஆமென்”
நம்பிக்கையின் வார்த்தை

