← செய்திகளுக்குத் திரும்பு
தேவன் தமது வல்லமையுள்ள கரத்தால் உங்களைப் பலப்படுத்துவார்.
படத்தைப் பதிவிறக்கு

தேவன் தமது வல்லமையுள்ள கரத்தால் உங்களைப் பலப்படுத்துவார்.

“வியாழன், 27 ஜூன் 2024 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:என் கை அவனோடே உறுதியாயிருக்கும்; என் புயம் அவனைப் பலப்படுத்தும். சங்கீதம் 89:21 தாவீது ஓர் ஆடுமேய்க்கும் சிறுவனாய் இருந்தபோதிலும், அவன் முழு இருதயத்தோடும் கர்த்தரை நேசித்தான். தேவன் அவரை இஸ்ரவேலின் ராஜாவாய்த் தெரிந்தெடுத்து அதை நிலைப்படுத்தினார். நீங்கள் ஓர் சராசரி அல்லது அதற்கும் தாழ்வான பின்னணியில் இருந்தும் வரலாம். இருப்பினும், நீங்கள் தேவனை முழு மனதுடன் நேசிக்கும்போது, ​​உங்கள் வாழ்க்கையைத் தேவனால் மாற்ற முடியும். அவருடைய திட்டங்களை நிறைவேற்ற உறுதியுடனும், உண்மையுடனும் இருங்கள். உங்கள் கடந்தகால அல்லது தற்போதைய சூழ்நிலையைப் பொருட்படுத்தாமல் தேவன் உங்களை சமுதாயத்தில் உயர்த்துவார். உங்கள் தற்போதைய பொறுப்புகளில் அவர் உங்களை பலப்படுத்தி உறுதிப்படுத்துவார். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, தயவுகூர்ந்து என்னைப் பலப்படுத்தி எனது வாழ்வை நிலைப்படுத்தும். ஆமென்”

நம்பிக்கையின் வார்த்தை

இன்றைய செய்தி

வியாழன், 27 ஜூன் 2024 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:என் கை அவனோடே உறுதியாயிருக்கும்; என் புயம் அவனைப் பலப்படுத்தும். சங்கீதம் 89:21 தாவீது ஓர் ஆடுமேய்க்கும் சிறுவனாய் இருந்தபோதிலும், அவன் முழு இருதயத்தோடும் கர்த்தரை நேசித்தான். தேவன் அவரை இஸ்ரவேலின் ராஜாவாய்த் தெரிந்தெடுத்து அதை நிலைப்படுத்தினார். நீங்கள் ஓர் சராசரி அல்லது அதற்கும் தாழ்வான பின்னணியில் இருந்தும் வரலாம். இருப்பினும், நீங்கள் தேவனை முழு மனதுடன் நேசிக்கும்போது, ​​உங்கள் வாழ்க்கையைத் தேவனால் மாற்ற முடியும். அவருடைய திட்டங்களை நிறைவேற்ற உறுதியுடனும், உண்மையுடனும் இருங்கள். உங்கள் கடந்தகால அல்லது தற்போதைய சூழ்நிலையைப் பொருட்படுத்தாமல் தேவன் உங்களை சமுதாயத்தில் உயர்த்துவார். உங்கள் தற்போதைய பொறுப்புகளில் அவர் உங்களை பலப்படுத்தி உறுதிப்படுத்துவார். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, தயவுகூர்ந்து என்னைப் பலப்படுத்தி எனது வாழ்வை நிலைப்படுத்தும். ஆமென்.