← செய்திகளுக்குத் திரும்பு
உங்களை நீங்களே உயர்த்தாதீர்கள்.
படத்தைப் பதிவிறக்கு

உங்களை நீங்களே உயர்த்தாதீர்கள்.

“சனிக்கிழமை, 29 ஜூன் 2024 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:தன்னை உயர்த்துகிறவன் தாழ்த்தப்படுவான், தன்னைத் தாழ்த்துகிறவன் உயர்த்தப்படுவான். மத்தேயு 23:12 - உங்கள் சாதனைகளைப் பற்றி பெருமை கொள்ள விரும்புகிறீர்களா?- உங்கள் தொண்டிற்கும் சமூகப் பணிகளுக்கும் ஊக்கமளிப்பது எது?- உங்களையும் உங்கள் சாதனைகளையும் விளம்பரப்படுத்த திட்டங்களையும் பிரச்சாரங்களையும் உருவாக்குவதைத் தவிர்க்கவும். - இந்த உலகச் சுய-விளம்பர உத்திகள் உங்களைத் தன்னலமும் பெருமையும் கொண்டோராய் மாற்றலாம்.- இறுமாப்பு மற்றும் பெருமையின் தீய விளைவுகளுக்கு நீங்கள் ஆளாகலாம்.- பெருமை தேவனுடைய போதனைகளுக்கு எதிரானது. - அதற்குப் பதிலாக, தேவனை மகிமைப்படுத்த உங்களுக்கு வழங்கப்படும் எவ்விதப் பொறுப்புகளிலும் பணிகளிலும் சிறந்த பலன்களை அடைவதற்கு உங்கள் சிறப்பான முயற்சியை அளிப்பதில் கவனம் செலுத்துங்கள். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, உமது மகிமைக்காக என்னுடைய சிறந்ததைக் கொடுக்கவும் மனத்தாழ்மையுடன் இருக்கவும் எனக்கு உதவி செய்யும். ஆமென்”

நம்பிக்கையின் வார்த்தை

இன்றைய செய்தி

சனிக்கிழமை, 29 ஜூன் 2024 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:தன்னை உயர்த்துகிறவன் தாழ்த்தப்படுவான், தன்னைத் தாழ்த்துகிறவன் உயர்த்தப்படுவான். மத்தேயு 23:12 - உங்கள் சாதனைகளைப் பற்றி பெருமை கொள்ள விரும்புகிறீர்களா?- உங்கள் தொண்டிற்கும் சமூகப் பணிகளுக்கும் ஊக்கமளிப்பது எது?- உங்களையும் உங்கள் சாதனைகளையும் விளம்பரப்படுத்த திட்டங்களையும் பிரச்சாரங்களையும் உருவாக்குவதைத் தவிர்க்கவும். - இந்த உலகச் சுய-விளம்பர உத்திகள் உங்களைத் தன்னலமும் பெருமையும் கொண்டோராய் மாற்றலாம்.- இறுமாப்பு மற்றும் பெருமையின் தீய விளைவுகளுக்கு நீங்கள் ஆளாகலாம்.- பெருமை தேவனுடைய போதனைகளுக்கு எதிரானது. - அதற்குப் பதிலாக, தேவனை மகிமைப்படுத்த உங்களுக்கு வழங்கப்படும் எவ்விதப் பொறுப்புகளிலும் பணிகளிலும் சிறந்த பலன்களை அடைவதற்கு உங்கள் சிறப்பான முயற்சியை அளிப்பதில் கவனம் செலுத்துங்கள். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, உமது மகிமைக்காக என்னுடைய சிறந்ததைக் கொடுக்கவும் மனத்தாழ்மையுடன் இருக்கவும் எனக்கு உதவி செய்யும். ஆமென்.