← செய்திகளுக்குத் திரும்பு
தேவன் உங்களுக்கு நித்திய நாமத்தைக் கொடுப்பார்.
படத்தைப் பதிவிறக்கு

தேவன் உங்களுக்கு நித்திய நாமத்தைக் கொடுப்பார்.

“செவ்வாய், 9 ஜூலை 2022 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:என்றும் அழியாத நித்திய நாமத்தை அவர்களுக்கு அருளுவேன். ஏசாயா 56:5 உங்கள்மேல் பொறாமை கொண்டவர்கள் உங்கள் நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுத்தியதாக நீங்கள் கவலைப்படுகிறீர்களா?உங்கள் நேர்மை மற்றும் உண்மையின் மத்தியிலும், நீங்கள் இன்னும் மற்றவர்களால் அங்கீகரிக்கப்படவில்லை என்று எண்ணுகிறீர்களா?வேதனைப்பட வேண்டாம். இயேசுவை நோக்கிப் பாருங்கள்.நீங்கள் இயேசுவின் இரத்தத்தால் கழுவப்படவில்லையா? இயேசுவின் இரத்தத்தால் கழுவப்பட்டவர்கள் என்றென்றும் நிலைத்திருக்கும் அவருடைய நாமத்தால் அழைக்கப்படுவார்கள். தேவனுடைய பிள்ளை என்று அழைக்கப்படும் மேன்மை உங்களுக்கு உண்டு. உங்கள் பெயர் மதிப்புமிக்கதாய் மாறிவிட்டது. மேலும் தேவன் அதை மிகவும் மேன்மைப்படுத்துவார். அதனால் கவலைகொள்ளாதீர்கள்.உங்கள் தலையை உயர்த்தி, உங்கள் விசுவாசத்தில் திடமனதுடன் நடந்திடுங்கள். நீங்கள் ஒருபோதும் தனியாக இல்லை என்பதை நினைவிற்கொள்ளுங்கள். மகிழ்ச்சியாய் இருங்கள். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, உமது பிள்ளை என்று அழைக்கப்படுவதற்கு என்னை ஆசீர்வதித்ததற்கு நன்றி செலுத்துகிறேன். ஆமென்”

நம்பிக்கையின் வார்த்தை

இன்றைய செய்தி

செவ்வாய், 9 ஜூலை 2022 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:என்றும் அழியாத நித்திய நாமத்தை அவர்களுக்கு அருளுவேன். ஏசாயா 56:5 உங்கள்மேல் பொறாமை கொண்டவர்கள் உங்கள் நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுத்தியதாக நீங்கள் கவலைப்படுகிறீர்களா?உங்கள் நேர்மை மற்றும் உண்மையின் மத்தியிலும், நீங்கள் இன்னும் மற்றவர்களால் அங்கீகரிக்கப்படவில்லை என்று எண்ணுகிறீர்களா?வேதனைப்பட வேண்டாம். இயேசுவை நோக்கிப் பாருங்கள்.நீங்கள் இயேசுவின் இரத்தத்தால் கழுவப்படவில்லையா? இயேசுவின் இரத்தத்தால் கழுவப்பட்டவர்கள் என்றென்றும் நிலைத்திருக்கும் அவருடைய நாமத்தால் அழைக்கப்படுவார்கள். தேவனுடைய பிள்ளை என்று அழைக்கப்படும் மேன்மை உங்களுக்கு உண்டு. உங்கள் பெயர் மதிப்புமிக்கதாய் மாறிவிட்டது. மேலும் தேவன் அதை மிகவும் மேன்மைப்படுத்துவார். அதனால் கவலைகொள்ளாதீர்கள்.உங்கள் தலையை உயர்த்தி, உங்கள் விசுவாசத்தில் திடமனதுடன் நடந்திடுங்கள். நீங்கள் ஒருபோதும் தனியாக இல்லை என்பதை நினைவிற்கொள்ளுங்கள். மகிழ்ச்சியாய் இருங்கள். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, உமது பிள்ளை என்று அழைக்கப்படுவதற்கு என்னை ஆசீர்வதித்ததற்கு நன்றி செலுத்துகிறேன். ஆமென்.