← செய்திகளுக்குத் திரும்பு
அவரோடுகூடப் பாடுகளைச் சகித்தோமானால் அவரோடுகூட ஆளுகையும் செய்வோம்.
படத்தைப் பதிவிறக்கு

அவரோடுகூடப் பாடுகளைச் சகித்தோமானால் அவரோடுகூட ஆளுகையும் செய்வோம்.

“2 தீமோத்தேயு 2:12 (TIRV) * வாழ்க்கை என்பது இன்பம், துன்பம், வேதனை என அனைத்தும் கலந்தது. * இயேசுவுக்காக வாழ்வது சில சமயங்களில் மிகவும் சவாலானதாக இருக்கலாம். * ஆனாலும், எல்லா நேரங்களிலும், பாடுகளிலிருந்து தப்பி ஓட முடியாது. * மாறாக, அதைக் கடந்துச் செல்ல நீங்கள் கற்றுக்கொள்ள வேண்டும். * இது எளிதானது அல்ல, ஆனால் கர்த்தர் தம்முடைய பிள்ளைகளுக்குத் பாடுகளைச் சகிப்பதற்கு ஆதரவளிப்பதாக வாக்களித்துள்ளார். * "சோதனையைச் சகிக்கிற மனுஷன் பாக்கியவான்" என்று வேதாகமம் சொல்கிறது. * கீழ்ப்படிதலுள்ள வீரனாக அவருடைய கட்டளையைப் பின்பற்றுவதில் உறுதியாக இருங்கள். * அப்பொழுது, கர்த்தர் உங்களை ஆசீர்வதித்து, உரிய நேரத்தில் கனப்படுத்துவார், நீங்கள் அவருடன் சேர்ந்து ஆட்சி செய்வீர்கள். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, உமது நிமித்தம் பாடுகளைச் சகிக்க எனக்கு கிருபைத் தாரும். ஆமென்”

நம்பிக்கையின் வார்த்தை

இன்றைய செய்தி

புதன்கிழமை, 23 நவம்பர் 2022 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை: அவரோடுகூடப் பாடுகளைச் சகித்தோமானால் அவரோடுகூட ஆளுகையும் செய்வோம். 2 தீமோத்தேயு 2:12 (TIRV) * வாழ்க்கை என்பது இன்பம், துன்பம், வேதனை என அனைத்தும் கலந்தது. * இயேசுவுக்காக வாழ்வது சில சமயங்களில் மிகவும் சவாலானதாக இருக்கலாம். * ஆனாலும், எல்லா நேரங்களிலும், பாடுகளிலிருந்து தப்பி ஓட முடியாது. * மாறாக, அதைக் கடந்துச் செல்ல நீங்கள் கற்றுக்கொள்ள வேண்டும். * இது எளிதானது அல்ல, ஆனால் கர்த்தர் தம்முடைய பிள்ளைகளுக்குத் பாடுகளைச் சகிப்பதற்கு ஆதரவளிப்பதாக வாக்களித்துள்ளார். * “சோதனையைச் சகிக்கிற மனுஷன் பாக்கியவான்” என்று வேதாகமம் சொல்கிறது. * கீழ்ப்படிதலுள்ள வீரனாக அவருடைய கட்டளையைப் பின்பற்றுவதில் உறுதியாக இருங்கள். * அப்பொழுது, கர்த்தர் உங்களை ஆசீர்வதித்து, உரிய நேரத்தில் கனப்படுத்துவார், நீங்கள் அவருடன் சேர்ந்து ஆட்சி செய்வீர்கள். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, உமது நிமித்தம் பாடுகளைச் சகிக்க எனக்கு கிருபைத் தாரும். ஆமென்.