← செய்திகளுக்குத் திரும்பு
கர்த்தர் நொண்டியானவர்களை இரட்சித்து தள்ளுண்டவர்களைக் கூட்டிச் சேர்ப்பார்.
படத்தைப் பதிவிறக்கு

கர்த்தர் நொண்டியானவர்களை இரட்சித்து தள்ளுண்டவர்களைக் கூட்டிச்...

“செவ்வாய், 22 நவம்பர் 2022 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை: நொண்டியானவனை இரட்சித்து தள்ளுண்டவனைச் சேர்த்துக்கொள்ளுவேன். செப்பனியா 3:19. * உங்கள் சக பணியாளர்கள், நண்பர்கள் அல்லது குடும்ப உறுப்பினர்களால் நீங்கள் புறக்கணிக்கப்பட்டவர்களாக நடத்தப்படுகிறீர்களா? * சமூக பாகுபாடு காரணமாக உங்கள் அன்புக்குரியவர்களிடமிருந்து நீங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளீர்களா? * இயேசுவிடம் வாருங்கள், அவரிடம் கூக்குரலிடுங்கள். * அவர் அன்பான தகப்பன்; உங்களைப் புறக்கணிக்க மாட்டார். * அவர் உங்கள் மீது அதிக அக்கறை கொண்டவர், சரியான நேரத்தில் உங்களுக்காக நியாயம் செய்வார். * உங்கள் வாழ்க்கையை பிறரால் அதிகம் விரும்பப்படும் ஒன்றாக மாற்றுவார். * முன்னோக்கிச் செல்ல அவர் உங்களைப் பலப்படுத்துவார். * குடும்பமாக ஒன்றாக இருக்க உங்களை மீண்டும் கூட்டிச் சேர்ப்பார். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, தயவுசெய்து எனக்குரிய தகுதியை மீட்டெடுத்து என்னை ஆசீர்வதியும். ஆமென்”

நம்பிக்கையின் வார்த்தை

இன்றைய செய்தி

செவ்வாய், 22 நவம்பர் 2022 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை: நொண்டியானவனை இரட்சித்து தள்ளுண்டவனைச் சேர்த்துக்கொள்ளுவேன். செப்பனியா 3:19. * உங்கள் சக பணியாளர்கள், நண்பர்கள் அல்லது குடும்ப உறுப்பினர்களால் நீங்கள் புறக்கணிக்கப்பட்டவர்களாக நடத்தப்படுகிறீர்களா? * சமூக பாகுபாடு காரணமாக உங்கள் அன்புக்குரியவர்களிடமிருந்து நீங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளீர்களா? * இயேசுவிடம் வாருங்கள், அவரிடம் கூக்குரலிடுங்கள். * அவர் அன்பான தகப்பன்; உங்களைப் புறக்கணிக்க மாட்டார். * அவர் உங்கள் மீது அதிக அக்கறை கொண்டவர், சரியான நேரத்தில் உங்களுக்காக நியாயம் செய்வார். * உங்கள் வாழ்க்கையை பிறரால் அதிகம் விரும்பப்படும் ஒன்றாக மாற்றுவார். * முன்னோக்கிச் செல்ல அவர் உங்களைப் பலப்படுத்துவார். * குடும்பமாக ஒன்றாக இருக்க உங்களை மீண்டும் கூட்டிச் சேர்ப்பார். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, தயவுசெய்து எனக்குரிய தகுதியை மீட்டெடுத்து என்னை ஆசீர்வதியும். ஆமென்.