புதன், 24 ஜனவரி 2024 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:அவரோடுகூடப் பாடுகளைச் சகித்தோமானால் அவரோடுகூட ஆளுகையும் செய்வோம். 2 தீமோத்தேயு 2:12 (TIRV). - வாழ்க்கை என்பது மகிழ்ச்சி, வருத்தம் மற்றும் இன்னல்களின் கலவையாகும்.- இயேசுவுக்காக வாழ்வது சில நேரங்களில் மிகவும் சவாலானதாய் இருக்கலாம். ஆனால் நீங்கள் பாடுகளிலிருந்து தப்பிக்கொள்ள முடியாது.- மாறாக, நீங்கள் கஷ்டங்களைச் சகித்துக்கொள்ளவும் சவால்களை மேற்கொள்ளவும் கற்றுக்கொண்டால் அது பயனுள்ளதாயிருக்கும்.- சவாலானதாயிருந்தாலும், கஷ்டங்களைச் சகித்துக்கொள்ள ஆதரவளிப்பதாயும், அதற்கேற்ப அவர்களுக்கு வெகுமதி அளிப்பதாயும் தேவன் தமது பிள்ளைகளுக்கு வாக்குப்பண்ணியிருக்கிறார்.- அவர் எப்பொழுதும் நம்முடன் இருப்பதாகவும், கடினமான காலங்களில் நம்மை வழிநடத்திப் பாதுகாப்பதாகவும் உறுதியளித்துள்ளார். - “சோதனையைச் சகிக்கிற மனுஷன் பாக்கியவான்” என்று துன்பங்களை மேற்கொள்வதன் முக்கியத்துவத்தை வேதம் வலியுறுத்துகிறது.- விசுவாசிகளாக, கீழ்ப்படிதலுள்ள சேவகராய்க் கஷ்டங்களைச் சகித்துக்கொண்டு அவருடைய கட்டளையைப் பின்பற்றுவதில் உறுதியாக இருங்கள்.- நீங்கள் அப்படிச் செய்தால், தேவன் உங்களைச் சரியான நேரத்தில் ஆசீர்வதித்து வெகுமதியளிப்பார். நீங்கள் அவருடைய ராஜ்யத்தில் அவருடன் சேர்ந்து ஆட்சி செய்வீர்கள். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, உமது நிமித்தம் பாடுகளைச் சகித்துக்கொள்ள எனக்குக் கிருபையைத் தந்தருளும். உம் அன்பும், பலமும் எனது சவால்களிலெல்லாம் என்னைத் தாங்கி, பலத்தோடும் ஞானத்தோடும் நான் வெளிப்பட எனக்கு உதவிச் செய்யட்டும். ஆமென்.
நாம் தேவனுக்காக பாடுகளைச் சகித்தால் அவரோடு ஆளுகை செய்வோம்.
“புதன், 24 ஜனவரி 2024 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:அவரோடுகூடப் பாடுகளைச் சகித்தோமானால் அவரோடுகூட ஆளுகையும் செய்வோம். 2 தீமோத்தேயு 2:12 (TIRV). - வாழ்க்கை என்பது மகிழ்ச்சி, வருத்தம் மற்றும் இன்னல்களின் கலவையாகும்.- இயேசுவுக்காக வாழ்வது சில நேரங்களில் மிகவும் சவாலானதாய் இருக்கலாம். ஆனால் நீங்கள் பாடுகளிலிருந்து தப்பிக்கொள்ள முடியாது.- மாறாக, நீங்கள் கஷ்டங்களைச் சகித்துக்கொள்ளவும் சவால்களை மேற்கொள்ளவும் கற்றுக்கொண்டால் அது பயனுள்ளதாயிருக்கும்.- சவாலானதாயிருந்தாலும், கஷ்டங்களைச் சகித்துக்கொள்ள ஆதரவளிப்பதாயும், அதற்கேற்ப அவர்களுக்கு வெகுமதி அளிப்பதாயும் தேவன் தமது பிள்ளைகளுக்கு வாக்குப்பண்ணியிருக்கிறார்.- அவர் எப்பொழுதும் நம்முடன் இருப்பதாகவும், கடினமான காலங்களில் நம்மை வழிநடத்திப் பாதுகாப்பதாகவும் உறுதியளித்துள்ளார். - "சோதனையைச் சகிக்கிற மனுஷன் பாக்கியவான்" என்று துன்பங்களை மேற்கொள்வதன் முக்கியத்துவத்தை வேதம் வலியுறுத்துகிறது.- விசுவாசிகளாக, கீழ்ப்படிதலுள்ள சேவகராய்க் கஷ்டங்களைச் சகித்துக்கொண்டு அவருடைய கட்டளையைப் பின்பற்றுவதில் உறுதியாக இருங்கள்.- நீங்கள் அப்படிச் செய்தால், தேவன் உங்களைச் சரியான நேரத்தில் ஆசீர்வதித்து வெகுமதியளிப்பார். நீங்கள் அவருடைய ராஜ்யத்தில் அவருடன் சேர்ந்து ஆட்சி செய்வீர்கள். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, உமது நிமித்தம் பாடுகளைச் சகித்துக்கொள்ள எனக்குக் கிருபையைத் தந்தருளும். உம் அன்பும், பலமும் எனது சவால்களிலெல்லாம் என்னைத் தாங்கி, பலத்தோடும் ஞானத்தோடும் நான் வெளிப்பட எனக்கு உதவிச் செய்யட்டும். ஆமென்”
நம்பிக்கையின் வார்த்தை

