வியாழன், 24 நவம்பர் 2022 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை: உங்கள் நாமங்கள் பரலோகத்தில் எழுதியிருக்கிறதற்காகச் சந்தோஷப்படுங்கள். லூக்கா 10:20 * மற்றவர்களால் அங்கீகரிக்கப்படாமல் இருப்பதை நினைத்து வருத்தப்படுகிறீர்களோ? * நேர்மையற்றவர்கள் உங்கள் பணியிடத்திலும் சமூகத்திலும் அங்கீகாரம் பெறுகிறார்கள் என்று வருத்தப்பட வேண்டாம். * இதோ உங்களுக்காக சில நல்ல செய்திகள். * தேவனின் பிள்ளையாக, நீங்கள் அதிக அங்கீகாரத்தை அனுபவிக்கிறீர்கள், உங்கள் பெயர் பரலோகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. * அப்படி அங்கீகரிக்கப்படுவது ஒருவர் பெறக்கூடிய உயர்ந்த மரியாதை. * இப்பொழுது நீங்கள் அதிக பாக்கியசாலி என்று உணர்கிறீர்களா? * இந்தச் உரிமையினிமித்தம் மகிழ்ச்சியாக இருங்கள், இயேசுவுக்கு என்றென்றும் நன்றியுள்ளவர்களாக இருங்கள். ஜெபம்: இயேசுவே, பரலோகத்தில் என் பெயர் எழுதப்பட்டிருப்பதற்காக உமக்கு நன்றி. ஆமென்.
உங்கள் பெயர்கள் பரலோகத்தில் எழுதியிருக்கிறதற்காகச்...
“வியாழன், 24 நவம்பர் 2022 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை: உங்கள் நாமங்கள் பரலோகத்தில் எழுதியிருக்கிறதற்காகச் சந்தோஷப்படுங்கள். லூக்கா 10:20 * மற்றவர்களால் அங்கீகரிக்கப்படாமல் இருப்பதை நினைத்து வருத்தப்படுகிறீர்களோ? * நேர்மையற்றவர்கள் உங்கள் பணியிடத்திலும் சமூகத்திலும் அங்கீகாரம் பெறுகிறார்கள் என்று வருத்தப்பட வேண்டாம். * இதோ உங்களுக்காக சில நல்ல செய்திகள். * தேவனின் பிள்ளையாக, நீங்கள் அதிக அங்கீகாரத்தை அனுபவிக்கிறீர்கள், உங்கள் பெயர் பரலோகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. * அப்படி அங்கீகரிக்கப்படுவது ஒருவர் பெறக்கூடிய உயர்ந்த மரியாதை. * இப்பொழுது நீங்கள் அதிக பாக்கியசாலி என்று உணர்கிறீர்களா? * இந்தச் உரிமையினிமித்தம் மகிழ்ச்சியாக இருங்கள், இயேசுவுக்கு என்றென்றும் நன்றியுள்ளவர்களாக இருங்கள். ஜெபம்: இயேசுவே, பரலோகத்தில் என் பெயர் எழுதப்பட்டிருப்பதற்காக உமக்கு நன்றி. ஆமென்”
நம்பிக்கையின் வார்த்தை

