திங்கட்கிழமை, 21 நவம்பர் 2022 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை: என் தேவனாகிய கர்த்தாவே, நீர் என் பிராணனை அழிவுக்குத் தப்புவித்தீர். யோனா 2:6. * உங்கள் வாழ்க்கையில் கடினமான காலகட்டத்திற்குள்ளாகச் சென்று, குழியில் விழுந்தது போல் உணர்கிறீர்களா? * வெற்றிப் பெற முடியாமல் உதவிக்காக அழுகிறீர்களா? * நீங்கள் கர்த்தருக்குக் கீழ்ப்படியாததால் ஏற்பட்டிருக்கிற இந்த உதவியற்ற மற்றும் ஆபத்தான சூழ்நிலையின் நிமித்தம் குற்ற உணர்ச்சியுடன் இருக்கிறீர்களா? * கர்த்தரிடம் உதவிக்காக கெஞ்சி, உங்கள் முழு வாழ்க்கையையும் அவரிடம் ஒப்படையுங்கள். * மிகவும் கடினமாகத் தோன்றினாலும், எல்லாவற்றிலும் கர்த்தருக்குக் கீழ்ப்படிந்து இருங்கள். * பிறகு நீங்கள் உங்கள் சொந்த வாழ்க்கையில் கர்த்தருக்கு சாட்சியாக இருப்பீர்கள். * அவர் உங்களைக் குழியிலிருந்து மீட்டெடுத்து உங்களைக் காப்பார். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, தயவுசெய்து என்னைக் குழியிலிருந்து மீட்டு, என் வாழ்க்கையை காப்பாற்றும். ஆமென்.
கர்த்தர் உங்கள் வாழ்க்கையை குழியிலிருந்து மீட்டெடுப்பார்.
“திங்கட்கிழமை, 21 நவம்பர் 2022 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை: என் தேவனாகிய கர்த்தாவே, நீர் என் பிராணனை அழிவுக்குத் தப்புவித்தீர். யோனா 2:6. * உங்கள் வாழ்க்கையில் கடினமான காலகட்டத்திற்குள்ளாகச் சென்று, குழியில் விழுந்தது போல் உணர்கிறீர்களா? * வெற்றிப் பெற முடியாமல் உதவிக்காக அழுகிறீர்களா? * நீங்கள் கர்த்தருக்குக் கீழ்ப்படியாததால் ஏற்பட்டிருக்கிற இந்த உதவியற்ற மற்றும் ஆபத்தான சூழ்நிலையின் நிமித்தம் குற்ற உணர்ச்சியுடன் இருக்கிறீர்களா? * கர்த்தரிடம் உதவிக்காக கெஞ்சி, உங்கள் முழு வாழ்க்கையையும் அவரிடம் ஒப்படையுங்கள். * மிகவும் கடினமாகத் தோன்றினாலும், எல்லாவற்றிலும் கர்த்தருக்குக் கீழ்ப்படிந்து இருங்கள். * பிறகு நீங்கள் உங்கள் சொந்த வாழ்க்கையில் கர்த்தருக்கு சாட்சியாக இருப்பீர்கள். * அவர் உங்களைக் குழியிலிருந்து மீட்டெடுத்து உங்களைக் காப்பார். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, தயவுசெய்து என்னைக் குழியிலிருந்து மீட்டு, என் வாழ்க்கையை காப்பாற்றும். ஆமென்”
நம்பிக்கையின் வார்த்தை

