புதன்கிழமை, 2 நவம்பர் 2022 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை: நெருக்கத்தில் இருந்த எனக்கு விசாலமுண்டாக்கினீர். சங்கீதம் 4:1. * மனஅழுத்தம் பல கொடிய நோய்களுக்கு முக்கிய காரணமாகும், இது அனைவரின் வாழ்க்கையிலும் பொதுவானது. * எனவே, மன அழுத்தத்தைக் குறைக்கும் மருந்துகளும், சிகிச்சைகளும் உலகளாவிய தொழிலாக மாறிவிட்டன. * ஆனால் கிறிஸ்து இயேசுடம் ஒரு எளிய பதில் உள்ளது, அதற்கு பணம் செலவில்லை. * “கர்த்தர்மேல் உன் பாரத்தைவைத்துவிடு, அவர் உன்னை ஆதரிப்பார்” என்று வேதாகமம் கூறுகிறது. * இயேசுவோடு நேரத்தை செலவிடுவதும், உங்கள் வேதனையை அவரிடம் உள்ளம் திறந்து சொல்வதும் மன அழுத்தத்திலிருந்து உங்களுக்கு விடுதலையைக் கொடுக்கும். * உங்கள் மன அழுத்தத்தைத் தணித்து, அவர் உங்களுக்கு சமாதானத்தைத் தருவார். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, தயவுசெய்து மன அழுத்தத்திலிருந்து எனக்கு விடுதலையைத் தந்தருளும். ஆமென்.
உங்கள் நெருக்கத்தில் கர்த்தர் உங்களை விடுவிப்பார்.
“புதன்கிழமை, 2 நவம்பர் 2022 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை: நெருக்கத்தில் இருந்த எனக்கு விசாலமுண்டாக்கினீர். சங்கீதம் 4:1. * மனஅழுத்தம் பல கொடிய நோய்களுக்கு முக்கிய காரணமாகும், இது அனைவரின் வாழ்க்கையிலும் பொதுவானது. * எனவே, மன அழுத்தத்தைக் குறைக்கும் மருந்துகளும், சிகிச்சைகளும் உலகளாவிய தொழிலாக மாறிவிட்டன. * ஆனால் கிறிஸ்து இயேசுடம் ஒரு எளிய பதில் உள்ளது, அதற்கு பணம் செலவில்லை. * "கர்த்தர்மேல் உன் பாரத்தைவைத்துவிடு, அவர் உன்னை ஆதரிப்பார்" என்று வேதாகமம் கூறுகிறது. * இயேசுவோடு நேரத்தை செலவிடுவதும், உங்கள் வேதனையை அவரிடம் உள்ளம் திறந்து சொல்வதும் மன அழுத்தத்திலிருந்து உங்களுக்கு விடுதலையைக் கொடுக்கும். * உங்கள் மன அழுத்தத்தைத் தணித்து, அவர் உங்களுக்கு சமாதானத்தைத் தருவார். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, தயவுசெய்து மன அழுத்தத்திலிருந்து எனக்கு விடுதலையைத் தந்தருளும். ஆமென்”
நம்பிக்கையின் வார்த்தை

