செவ்வாய், 1 நவம்பர் 2022 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை: தேவன் என் சத்துருக்களுக்கு வரும் நீதிசரிக்கட்டுதலை நான் காணும்படி செய்வார். சங்கீதம் 59:10 * நீங்கள் எதிரிகளால் சூழப்பட்டிருக்கிறீர்களோ? * நீங்கள் அதைக் குறித்து அழுது புலம்பினாலும் கர்த்தர் ஏன் அமைதியாக இருக்கிறார் என்று யோசிக்கிறீர்களா? * கர்த்தர் எல்லாவற்றையும் உங்கள் நன்மைக்காக மாற்றுவார். * எதிர்ப்பு உங்களை பெலமுள்ளவர்களாயும் ஜாக்கிரதையுள்ளவர்களாயும் ஆக்குகிறது. * நீங்கள் இறுதியில் அதிக புத்திசாலியாகவும், அறிவாளியாகவும் மாறுவீர்கள். * கர்த்தர் உங்களைக் கண்காணித்து வருகிறார், சரியான நேரத்தில் உங்கள் எதிரிகளைத் தோற்கடிப்பார். * உங்கள் எதிரிகள் ஏழு வழியாய் ஓடும்படிச் செய்வார். * எனவே, மன உளைச்சலுக்கு ஆளாகாதீர்கள். * தைரியமாக இருங்கள் மற்றும் உங்கள் வெற்றியில் நம்பிக்கையுடன் இருங்கள். * ஆம். உங்கள் எதிரிகளின் தோல்விக்கு நீங்கள் சாட்சியாக இருப்பீர்கள். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, என் எதிரிகளை வெல்ல எனக்கு உதவிச் செய்யும். ஆமென்.
உங்கள் சத்துருக்கள் தோற்கடிக்கப்படுவதை நீங்கள் காணும்படிக்...
“செவ்வாய், 1 நவம்பர் 2022 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை: தேவன் என் சத்துருக்களுக்கு வரும் நீதிசரிக்கட்டுதலை நான் காணும்படி செய்வார். சங்கீதம் 59:10 * நீங்கள் எதிரிகளால் சூழப்பட்டிருக்கிறீர்களோ? * நீங்கள் அதைக் குறித்து அழுது புலம்பினாலும் கர்த்தர் ஏன் அமைதியாக இருக்கிறார் என்று யோசிக்கிறீர்களா? * கர்த்தர் எல்லாவற்றையும் உங்கள் நன்மைக்காக மாற்றுவார். * எதிர்ப்பு உங்களை பெலமுள்ளவர்களாயும் ஜாக்கிரதையுள்ளவர்களாயும் ஆக்குகிறது. * நீங்கள் இறுதியில் அதிக புத்திசாலியாகவும், அறிவாளியாகவும் மாறுவீர்கள். * கர்த்தர் உங்களைக் கண்காணித்து வருகிறார், சரியான நேரத்தில் உங்கள் எதிரிகளைத் தோற்கடிப்பார். * உங்கள் எதிரிகள் ஏழு வழியாய் ஓடும்படிச் செய்வார். * எனவே, மன உளைச்சலுக்கு ஆளாகாதீர்கள். * தைரியமாக இருங்கள் மற்றும் உங்கள் வெற்றியில் நம்பிக்கையுடன் இருங்கள். * ஆம். உங்கள் எதிரிகளின் தோல்விக்கு நீங்கள் சாட்சியாக இருப்பீர்கள். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, என் எதிரிகளை வெல்ல எனக்கு உதவிச் செய்யும். ஆமென்”
நம்பிக்கையின் வார்த்தை

