← செய்திகளுக்குத் திரும்பு
கர்த்தர் உங்கள் தேசத்தில் சமாதானத்தை கட்டளையிடுவார்.
படத்தைப் பதிவிறக்கு

கர்த்தர் உங்கள் தேசத்தில் சமாதானத்தை கட்டளையிடுவார்.

“புதன்கிழமை, 7 டிசம்பர் 2022 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:தேசத்தில் சமாதானம் கட்டளையிடுவேன்; தத்தளிக்கப்பண்ணுவார் இல்லாமல் படுத்துக்கொள்வீர்கள். லேவியராகமம் 26:6. * நீங்கள் என் கட்டளைகளைக் கடைப்பிடித்து, என் கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்தால், நான் தேசத்தில் சமாதானத்தைக் கட்டளையிடுவேன் என்று கர்த்தர் இஸ்ரவேலரிடம் கூறினார். * கர்த்தரின் சட்டங்களுக்கும், கட்டளைகளுக்கும் நீங்கள் எவ்வளவு உண்மையாகக் கீழ்ப்படிகிறீர்கள்? * ஊழல், அநீதி மற்றும் பிற துன்மார்க்கங்களுக்கு மத்தியில் நீதியான வாழ்க்கை வாழ்வது சந்தேகத்திற்கு இடமின்றி சவாலானது தான்.* இருப்பினும், நீங்கள் அதிக கவனமாக, தெய்வீக குணங்களை சமரசம் செய்து கொள்ளாமல் உறுதியாக இருந்தால், குறித்த நேரத்தில் உங்களுக்கான வெகுமதியை பெறுவீர்கள். * ஆம். இயேசு உங்களைக் கனம்பண்ணி, உங்களுக்கும் உங்கள் குடும்பத்துக்கும் அவருடைய சமாதானத்தைத் தருவார். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, எனக்கு சமாதானமான வாழ்க்கையைத் தந்தருளும். ஆமென்”

நம்பிக்கையின் வார்த்தை

இன்றைய செய்தி

புதன்கிழமை, 7 டிசம்பர் 2022 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:தேசத்தில் சமாதானம் கட்டளையிடுவேன்; தத்தளிக்கப்பண்ணுவார் இல்லாமல் படுத்துக்கொள்வீர்கள். லேவியராகமம் 26:6. * நீங்கள் என் கட்டளைகளைக் கடைப்பிடித்து, என் கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்தால், நான் தேசத்தில் சமாதானத்தைக் கட்டளையிடுவேன் என்று கர்த்தர் இஸ்ரவேலரிடம் கூறினார். * கர்த்தரின் சட்டங்களுக்கும், கட்டளைகளுக்கும் நீங்கள் எவ்வளவு உண்மையாகக் கீழ்ப்படிகிறீர்கள்? * ஊழல், அநீதி மற்றும் பிற துன்மார்க்கங்களுக்கு மத்தியில் நீதியான வாழ்க்கை வாழ்வது சந்தேகத்திற்கு இடமின்றி சவாலானது தான்.* இருப்பினும், நீங்கள் அதிக கவனமாக, தெய்வீக குணங்களை சமரசம் செய்து கொள்ளாமல் உறுதியாக இருந்தால், குறித்த நேரத்தில் உங்களுக்கான வெகுமதியை பெறுவீர்கள். * ஆம். இயேசு உங்களைக் கனம்பண்ணி, உங்களுக்கும் உங்கள் குடும்பத்துக்கும் அவருடைய சமாதானத்தைத் தருவார். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, எனக்கு சமாதானமான வாழ்க்கையைத் தந்தருளும். ஆமென்.