← செய்திகளுக்குத் திரும்பு
கர்த்தரின் கரம் உங்களைப் பிடித்து வழிநடத்தும்.
படத்தைப் பதிவிறக்கு

கர்த்தரின் கரம் உங்களைப் பிடித்து வழிநடத்தும்.

“ஞாயிற்றுக்கிழமை, 20 நவம்பர் 2022 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை: உமது கை என்னை நடத்தும், உமது வலதுகரம் என்னைப் பிடிக்கும். சங்கீதம் 139:10. * நீங்கள் உங்கள் வாழ்க்கையில் குழப்பத்திலும், சமாதானமில்லாமலும் சிக்கித் தவிக்கிறீர்களா? * நம்பிக்கையான வழிகாட்டுதலையும், உதவியையும் தேடுகிறீர்களா? * உங்களுக்கான பதில் இயேசுவிடம் உள்ளது. * அவரை நம்புங்கள் மற்றும், அவருடைய வழிகாட்டுதலின் மீது நம்பிக்கை வையுங்கள். * அவர் உங்களைச் சுற்றி இருப்பார், உங்கள் கைகளைப் பிடித்து எல்லா குழப்பங்களுக்கும் மத்தியிலும் உங்களை வழிநடத்துவார். * வாழ்க்கையின் குழப்பமான சூழ்நிலைகளை கடந்துச் செல்ல அவர் உங்களுக்கு வழிகாட்டுவார். * இயேசுவை நம்புங்கள், அவருடைய அறிவுரைகளைப் பின்பற்றுங்கள். * அப்பொழுது நீங்கள் வாழ்க்கையில் ஒருபோதும் வருத்தப்பட மாட்டீர்கள். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, என் கைகளைப் பிடித்து, சரியான வழியில் என்னை வழிநடத்தும். ஆமென்”

நம்பிக்கையின் வார்த்தை

இன்றைய செய்தி

ஞாயிற்றுக்கிழமை, 20 நவம்பர் 2022 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை: உமது கை என்னை நடத்தும், உமது வலதுகரம் என்னைப் பிடிக்கும். சங்கீதம் 139:10. * நீங்கள் உங்கள் வாழ்க்கையில் குழப்பத்திலும், சமாதானமில்லாமலும் சிக்கித் தவிக்கிறீர்களா? * நம்பிக்கையான வழிகாட்டுதலையும், உதவியையும் தேடுகிறீர்களா? * உங்களுக்கான பதில் இயேசுவிடம் உள்ளது. * அவரை நம்புங்கள் மற்றும், அவருடைய வழிகாட்டுதலின் மீது நம்பிக்கை வையுங்கள். * அவர் உங்களைச் சுற்றி இருப்பார், உங்கள் கைகளைப் பிடித்து எல்லா குழப்பங்களுக்கும் மத்தியிலும் உங்களை வழிநடத்துவார். * வாழ்க்கையின் குழப்பமான சூழ்நிலைகளை கடந்துச் செல்ல அவர் உங்களுக்கு வழிகாட்டுவார். * இயேசுவை நம்புங்கள், அவருடைய அறிவுரைகளைப் பின்பற்றுங்கள். * அப்பொழுது நீங்கள் வாழ்க்கையில் ஒருபோதும் வருத்தப்பட மாட்டீர்கள். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, என் கைகளைப் பிடித்து, சரியான வழியில் என்னை வழிநடத்தும். ஆமென்.