வெள்ளிக்கிழமை, 18 நவம்பர் 2022 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை: அவர் அவாந்தரவெளியைத் தண்ணீர்த்தடாகமாகவும், வறண்டநிலத்தை நீரூற்றுகளாகவும் மாற்றுகிறார். சங்கீதம் 107:35 உங்கள் வாழ்வில் வறட்சியை அனுபவித்துக் கொண்டிருக்கிறீர்களோ? * உங்களுக்கென்று தனிப்பட்ட நேரமே இல்லாத அளவுக்கு உங்கள் வழக்கமான வேலையில் மூழ்கி இருக்கிறீர்களோ? * உடல், ஆத்துமா மற்றும் மனதை புத்துயிர்ப் பெற செய்ய ஒரு புத்துணர்ச்சியூட்டும் இடைவெளி ஒவ்வொரு தனிநபருக்கும் மிகவும் முக்கியமான தேவை. *உங்களுக்காக சிறிது நேரம் ஒதுக்கி கர்த்தரின் முன்னிலையில் அதை செலவிடுங்கள். * உங்கள் தற்போதைய நிலைமையை நீங்கள் ஆராய்ச்சி செய்து, எதிர்காலத்திற்கு தேவையான ஆலோசனையை அவரிடமிருந்துப் பெறுங்கள். * நீங்கள் அவருக்காக காத்திருக்கும்போது, அவர் உங்களை உயிர்ப்பித்து, உங்கள் வறட்சியை மாற்றி உங்களுக்குப் புதிய வாழ்வைத் தருவார். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, என்னைப் புதுப்பித்து நீரூற்று போல என்னைப் புத்துணர்ச்சியாக்கும். ஆமென்.
← செய்திகளுக்குத் திரும்பு
அவர் அவாந்தரவெளியைத் தண்ணீர்த்தடாகமாகவும், வறண்டநிலத்தை...
“சங்கீதம் 107:35 உங்கள் வாழ்வில் வறட்சியை அனுபவித்துக் கொண்டிருக்கிறீர்களோ? * உங்களுக்கென்று தனிப்பட்ட நேரமே இல்லாத அளவுக்கு உங்கள் வழக்கமான வேலையில் மூழ்கி இருக்கிறீர்களோ? * உடல், ஆத்துமா மற்றும் மனதை புத்துயிர்ப் பெற செய்ய ஒரு புத்துணர்ச்சியூட்டும் இடைவெளி ஒவ்வொரு தனிநபருக்கும் மிகவும் முக்கியமான தேவை. *உங்களுக்காக சிறிது நேரம் ஒதுக்கி கர்த்தரின் முன்னிலையில் அதை செலவிடுங்கள். * உங்கள் தற்போதைய நிலைமையை நீங்கள் ஆராய்ச்சி செய்து, எதிர்காலத்திற்கு தேவையான ஆலோசனையை அவரிடமிருந்துப் பெறுங்கள். * நீங்கள் அவருக்காக காத்திருக்கும்போது, அவர் உங்களை உயிர்ப்பித்து, உங்கள் வறட்சியை மாற்றி உங்களுக்குப் புதிய வாழ்வைத் தருவார். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, என்னைப் புதுப்பித்து நீரூற்று போல என்னைப் புத்துணர்ச்சியாக்கும். ஆமென்”
நம்பிக்கையின் வார்த்தை

