← செய்திகளுக்குத் திரும்பு
கர்த்தரின் கண்கள் உங்கள் எல்லா வழிகளிலும் நோக்கமாயிருக்கின்றன.
படத்தைப் பதிவிறக்கு

கர்த்தரின் கண்கள் உங்கள் எல்லா வழிகளிலும் நோக்கமாயிருக்கின்றன.

“செவ்வாய், 7 மார்ச் 2023 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:என் கண்கள் அவர்களுடைய எல்லா வழிகளின்மேலும் நோக்கமாயிருக்கிறது. எரேமியா 16:17 * நாம் கர்த்தருடைய அடிச்சுவடுகளைப் பின்பற்ற வேண்டும் என்று அவர் எதிர்பார்க்கிறார்.* அவர் தம்முடைய இடத்திலிருந்து, பூமியில் வசிப்பவர்கள் அனைவரையும் கவனிக்கிறார்.* அவர் உங்கள் "அப்பா பிதா" மற்றும் அவர் உங்களுக்காக வரைந்து வைத்திருக்கும் பாதையில் நீங்கள் இருக்க வேண்டும் என்று ஆர்வமாக இருக்கிறார்.* உங்களுக்காக மேற்குறித்த வாழ்க்கை பயணத்தின் எல்லா ஏற்றத் தாழ்வுகளையும் அவர் அறிவார்.* நீங்கள் அந்தப் பாதையில் செல்லும்போது அவர் உங்களைக் கண்காணித்து, உங்களை நழுவவிடாமல் பாதுகாக்கிறார். * "கர்த்தருக்கு முன்பாக எதையும் மறைக்க முடியாது" என்று வேதாகமம் சொல்கிறது.* மறைக்கப்பட்டதாக நீங்கள் நினைப்பது கர்த்தருக்கு முற்றிலும் தெரியும் என்பதை எப்போதும் நினைவில் கொள்ளுங்கள்.* அவர் இந்த உலகத்தை உருவாக்கியவர்.* ஆகையால், நீங்கள் செய்யும் எல்லாவற்றிலும் கவனமாக இருங்கள், மேலும் உங்களுடைய செயல் கர்த்தரைப் பிரியப்படுத்துகிறதாய் இருக்கட்டும். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, நீர் எதிர்ப்பார்க்கிறப்படி உமது வழிகளில் நடக்க எனக்கு கிருபை தாரும். ஆமென்”

நம்பிக்கையின் வார்த்தை

இன்றைய செய்தி

செவ்வாய், 7 மார்ச் 2023 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:என் கண்கள் அவர்களுடைய எல்லா வழிகளின்மேலும் நோக்கமாயிருக்கிறது. எரேமியா 16:17 * நாம் கர்த்தருடைய அடிச்சுவடுகளைப் பின்பற்ற வேண்டும் என்று அவர் எதிர்பார்க்கிறார்.* அவர் தம்முடைய இடத்திலிருந்து, பூமியில் வசிப்பவர்கள் அனைவரையும் கவனிக்கிறார்.* அவர் உங்கள் “அப்பா பிதா” மற்றும் அவர் உங்களுக்காக வரைந்து வைத்திருக்கும் பாதையில் நீங்கள் இருக்க வேண்டும் என்று ஆர்வமாக இருக்கிறார்.* உங்களுக்காக மேற்குறித்த வாழ்க்கை பயணத்தின் எல்லா ஏற்றத் தாழ்வுகளையும் அவர் அறிவார்.* நீங்கள் அந்தப் பாதையில் செல்லும்போது அவர் உங்களைக் கண்காணித்து, உங்களை நழுவவிடாமல் பாதுகாக்கிறார். * “கர்த்தருக்கு முன்பாக எதையும் மறைக்க முடியாது” என்று வேதாகமம் சொல்கிறது.* மறைக்கப்பட்டதாக நீங்கள் நினைப்பது கர்த்தருக்கு முற்றிலும் தெரியும் என்பதை எப்போதும் நினைவில் கொள்ளுங்கள்.* அவர் இந்த உலகத்தை உருவாக்கியவர்.* ஆகையால், நீங்கள் செய்யும் எல்லாவற்றிலும் கவனமாக இருங்கள், மேலும் உங்களுடைய செயல் கர்த்தரைப் பிரியப்படுத்துகிறதாய் இருக்கட்டும். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, நீர் எதிர்ப்பார்க்கிறப்படி உமது வழிகளில் நடக்க எனக்கு கிருபை தாரும். ஆமென்.