வியாழன், 1 டிசம்பர் 2022 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை: உன்னை அசட்டைபண்ணின யாவரும் உன் காலத்தில் பணிந்து, உன்னைக் கர்த்தருடைய நகரம் என்றும், இஸ்ரவேலுடைய பரிசுத்தரின் சீயோன் என்றும் சொல்வார்கள். ஏசாயா 60:14 * உங்கள் சொந்த குடும்ப உறுப்பினர்களால் அல்லது உங்கள் நண்பர்களால் நீங்கள் வெறுக்கப்படுகிறீர்களா? * கடந்து செல்வது கடினமாக இருந்தாலும், அதைப் பற்றி நீங்கள் வருத்தப்படும்போதெல்லாம் கர்த்தரிடம் அடைக்கலம் தேட கற்றுக்கொள்ளுங்கள். * கர்த்தர் மீது நம்பிக்கை வைத்து அவருடைய பாதத்தில் காத்திருங்கள். * சிறிது நேரத்தில், முழு சூழ்நிலையும் உங்களுக்கு சாதகமாக மாறுவதை நீங்கள் காண்பீர்கள். * உங்களை எதிர்க்கிறவர்கள் அனைவரும் உங்களை கைதட்டி ஆதரிப்பதைக் காண்பீர்கள். * கர்த்தரின் தயவைப் பெற்ற கர்த்தருடைய பிள்ளை என்று அவர்கள் உங்களை அங்கீகரிப்பார்கள். * விரைந்து முன்னேறிடுங்கள். நல்ல விஷயங்கள் உங்கள் வழியில் வரும். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, என்னை அசட்டைபண்ணுகிற அனைவருக்கும் முன்பாக என்னை ஆசீர்வதியும். ஆமென்.
உன்னை அசட்டைபண்ணின யாவரும் உன் காலத்தில் பணிந்து, உன்னைக்...
“ய பரிசுத்தரின் சீயோன் என்றும் சொல்வார்கள். ஏசாயா 60:14 * உங்கள் சொந்த குடும்ப உறுப்பினர்களால் அல்லது உங்கள் நண்பர்களால் நீங்கள் வெறுக்கப்படுகிறீர்களா? * கடந்து செல்வது கடினமாக இருந்தாலும், அதைப் பற்றி நீங்கள் வருத்தப்படும்போதெல்லாம் கர்த்தரிடம் அடைக்கலம் தேட கற்றுக்கொள்ளுங்கள். * கர்த்தர் மீது நம்பிக்கை வைத்து அவருடைய பாதத்தில் காத்திருங்கள். * சிறிது நேரத்தில், முழு சூழ்நிலையும் உங்களுக்கு சாதகமாக மாறுவதை நீங்கள் காண்பீர்கள். * உங்களை எதிர்க்கிறவர்கள் அனைவரும் உங்களை கைதட்டி ஆதரிப்பதைக் காண்பீர்கள். * கர்த்தரின் தயவைப் பெற்ற கர்த்தருடைய பிள்ளை என்று அவர்கள் உங்களை அங்கீகரிப்பார்கள். * விரைந்து முன்னேறிடுங்கள். நல்ல விஷயங்கள் உங்கள் வழியில் வரும். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, என்னை அசட்டைபண்ணுகிற அனைவருக்கும் முன்பாக என்னை ஆசீர்வதியும். ஆமென்”
நம்பிக்கையின் வார்த்தை

