← செய்திகளுக்குத் திரும்பு
இயேசு உங்கள் பாடுகளை ஏற்றுக்கொண்டு, உங்கள் துக்கங்களை சுமந்தார்.
படத்தைப் பதிவிறக்கு

இயேசு உங்கள் பாடுகளை ஏற்றுக்கொண்டு, உங்கள் துக்கங்களை சுமந்தார்.

“ஞாயிற்றுக்கிழமை, 13 நவம்பர் 2022 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை: அவர் நம்முடைய பாடுகளை ஏற்றுக்கொண்டு, நம்முடைய துக்கங்களைச் சுமந்தார். ஏசாயா 53:4 * உங்கள் பாடுகளையும், துக்கங்களையும் சமாளிக்க முடியாமல் நீங்கள் சிரமப்படுகிறீர்களோ? * உங்கள் பாடுகளை ஏற்றுக்கொண்டு, துக்கங்களைச் சுமந்து, உங்கள் ஆத்துமாவுக்கு இளைப்பாறுதல் தர கர்த்தர் ஆவலாக இருக்கிறார். *"வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிறவர்களே நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள்; நான் உங்களுக்கு இளைப்பாருதல் தருவேன்." என்று இயேசு சொல்கிறார். * இயேசு உங்களுக்காகவும், எனக்காகவும் பாடுகளையும், துக்கங்களையும் அனுபவித்தார். * அதனால் உங்கள் வேதனையை அவரால் புரிந்து கொள்ள முடியும். * எனவே உங்கள் கவலைகள் மற்றும் பிரச்சனைகள் அனைத்தையும் அவரிடம் ஒப்படையுங்கள். *அவர் தம்முடைய சமாதானத்தினால் உங்களை நிரப்பி, நீங்கள் இழந்தவற்றை மீட்டெடுப்பார். ஜெபம்: கர்த்தராகிய ஆண்டவரே, என் பாடுகளையும், துக்கங்களையும் ஏற்றுக்கொண்டு என் ஆத்துமாவில் இளைப்பாறுதல் தந்ததற்காக உமக்கு நன்றி. ஆமென்”

நம்பிக்கையின் வார்த்தை

இன்றைய செய்தி

ஞாயிற்றுக்கிழமை, 13 நவம்பர் 2022 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை: அவர் நம்முடைய பாடுகளை ஏற்றுக்கொண்டு, நம்முடைய துக்கங்களைச் சுமந்தார். ஏசாயா 53:4 * உங்கள் பாடுகளையும், துக்கங்களையும் சமாளிக்க முடியாமல் நீங்கள் சிரமப்படுகிறீர்களோ? * உங்கள் பாடுகளை ஏற்றுக்கொண்டு, துக்கங்களைச் சுமந்து, உங்கள் ஆத்துமாவுக்கு இளைப்பாறுதல் தர கர்த்தர் ஆவலாக இருக்கிறார். *“வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிறவர்களே நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள்; நான் உங்களுக்கு இளைப்பாருதல் தருவேன்.” என்று இயேசு சொல்கிறார். * இயேசு உங்களுக்காகவும், எனக்காகவும் பாடுகளையும், துக்கங்களையும் அனுபவித்தார். * அதனால் உங்கள் வேதனையை அவரால் புரிந்து கொள்ள முடியும். * எனவே உங்கள் கவலைகள் மற்றும் பிரச்சனைகள் அனைத்தையும் அவரிடம் ஒப்படையுங்கள். *அவர் தம்முடைய சமாதானத்தினால் உங்களை நிரப்பி, நீங்கள் இழந்தவற்றை மீட்டெடுப்பார். ஜெபம்: கர்த்தராகிய ஆண்டவரே, என் பாடுகளையும், துக்கங்களையும் ஏற்றுக்கொண்டு என் ஆத்துமாவில் இளைப்பாறுதல் தந்ததற்காக உமக்கு நன்றி. ஆமென்.