திங்கட்கிழமை, 14 நவம்பர் 2022 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை: சிறு பிள்ளைகள் என்னிடத்தில் வருகிறதற்கு இடங்கொடுங்கள்; அவர்களைத் தடைபண்ணாதிருங்கள்; தேவனுடைய ராஜ்யம் அப்படிப்பட்டவர்களுடையது. மாற்கு 10:14 இன்று இந்தியா குழந்தைகள் தினத்தை கொண்டாடுகிறது. * உங்கள் குழந்தைகளின் எதிர்காலத்தைப் பற்றி கவலைப்படுகிறீர்களா? * அவர்களை இயேசுவிடம் கொண்டு வாருங்கள். * உங்கள் குழந்தைகள் உங்கள் வாழ்க்கை மற்றும் உங்கள் தெய்வீக தலைமுறைக்கான கடவுளின் திட்டம். * உங்கள் பிள்ளைகள் ஒவ்வொருவருக்கும் கடவுள் ஒரு நோக்கமும் திட்டமும் வைத்திருக்கிறார். * எல்லா நேரங்களிலும் அவர்களைப் பாதுகாக்க உங்களுக்கு சாத்தியம் இல்லை. * பிசாசு அவர்களுடைய நோக்கத்தைக் கெடுக்க முயற்சி செய்யலாம். * ஆனால் நீங்கள் அவர்களை இயேசுவிடம் ஒப்படைத்தால், அவர் அவர்களை கெட்டுப்போக அனுமதிக்க மாட்டார். * அவர்கள் இயேசுவை சந்திக்கும் வாய்ப்புகளை உருவாக்குங்கள். * தேவன் தம் நோக்கத்திற்கு ஏற்றாற்போல் அவர்களை மறுரூபமாக்குவார். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, தயவுசெய்து என் பிள்ளைகளை ஆசீர்வதித்து, அவர்களுடைய வாழ்க்கையை மாற்றியருளும். ஆமென்.
உங்கள் குழந்தைகளை கடவுளிடம் கொண்டு வாருங்கள்.
“திங்கட்கிழமை, 14 நவம்பர் 2022 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை: சிறு பிள்ளைகள் என்னிடத்தில் வருகிறதற்கு இடங்கொடுங்கள்; அவர்களைத் தடைபண்ணாதிருங்கள்; தேவனுடைய ராஜ்யம் அப்படிப்பட்டவர்களுடையது. மாற்கு 10:14 இன்று இந்தியா குழந்தைகள் தினத்தை கொண்டாடுகிறது. * உங்கள் குழந்தைகளின் எதிர்காலத்தைப் பற்றி கவலைப்படுகிறீர்களா? * அவர்களை இயேசுவிடம் கொண்டு வாருங்கள். * உங்கள் குழந்தைகள் உங்கள் வாழ்க்கை மற்றும் உங்கள் தெய்வீக தலைமுறைக்கான கடவுளின் திட்டம். * உங்கள் பிள்ளைகள் ஒவ்வொருவருக்கும் கடவுள் ஒரு நோக்கமும் திட்டமும் வைத்திருக்கிறார். * எல்லா நேரங்களிலும் அவர்களைப் பாதுகாக்க உங்களுக்கு சாத்தியம் இல்லை. * பிசாசு அவர்களுடைய நோக்கத்தைக் கெடுக்க முயற்சி செய்யலாம். * ஆனால் நீங்கள் அவர்களை இயேசுவிடம் ஒப்படைத்தால், அவர் அவர்களை கெட்டுப்போக அனுமதிக்க மாட்டார். * அவர்கள் இயேசுவை சந்திக்கும் வாய்ப்புகளை உருவாக்குங்கள். * தேவன் தம் நோக்கத்திற்கு ஏற்றாற்போல் அவர்களை மறுரூபமாக்குவார். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, தயவுசெய்து என் பிள்ளைகளை ஆசீர்வதித்து, அவர்களுடைய வாழ்க்கையை மாற்றியருளும். ஆமென்”
நம்பிக்கையின் வார்த்தை

