திங்கட்கிழமை, 16 ஜனவரி 2023 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:அவர் தாமே நம்முடைய பெலவீனங்களை ஏற்றுக்கொண்டு, நம்முடைய நோய்களைச் சுமந்தார்.மத்தேயு 8:17. * நீங்கள் உடல்நிலை சரியில்லாமல் சோர்வாக இருக்கிறீர்களா?* உங்கள் ஆரோக்கியத்தை பராமரிக்க நீங்கள் எடுக்கிற மருந்துகளின் எண்ணிக்கையால் நீங்கள் வருத்தப்படுகிறீர்களா?* உங்களின் தற்போதைய மருத்துவச் செலவுகளால் உங்கள் பணம் செலவைக் குறித்து நீங்கள் கவலைப்படுகிறீர்களா? * ஆனால் இன்னும் ஒரு நம்பிக்கை இருக்கிறது. அது தான் இயேசு கிறிஸ்து.அவர் அதிசயங்கள் செய்யும் தேவன். அவர் உங்களைக் குணப்படுத்தி, உங்கள் எல்லா நோய்களிலிருந்தும் உங்களை விடுவிக்க முடியும்.* நம்முடைய நோய்களை அவர் சுமந்தார்.* இயேசுவின் நாமத்தில் சுகம் உண்டு. புதுப்பிக்கப்பட்ட நம்பிக்கையுடன் அவரிடம் திரும்பி வாருங்கள். * நீங்கள் உங்கள் உடலை தவறான முறையில் கையாள்கிறீர்களா என்பதை அறிய, உங்கள் வாழ்க்கை முறையை விரைவாக ஆராய்ந்துப் பாருங்கள்.* அப்படியானால், ஆரோக்கியமான வாழ்க்கை முறையை மேம்படுத்த சரியான நடவடிக்கைகளை எடுங்கள்.* இயேசுவின் வாக்குறுதிகளை உரிமைக்கோரி, உங்களைக் குணப்படுத்தும்படி கேளுங்கள். * அவர் உங்களை ஏமாற்ற மாட்டார். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, தயவுசெய்து என் உடலைக் குணப்படுத்தி, என் நோயிலிருந்து என்னை விடுவித்தருளும். என் உடலை நன்றாக கவனித்துக் கொள்ள என்னால் முடிந்த அனைத்தையும் செய்வேன். ஆமென்.
இயேசு உங்கள் பெலவீனங்களை ஏற்றுக்கொண்டு உங்கள் நோய்களைச் சுமந்தார்.
“திங்கட்கிழமை, 16 ஜனவரி 2023 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:அவர் தாமே நம்முடைய பெலவீனங்களை ஏற்றுக்கொண்டு, நம்முடைய நோய்களைச் சுமந்தார்.மத்தேயு 8:17. * நீங்கள் உடல்நிலை சரியில்லாமல் சோர்வாக இருக்கிறீர்களா?* உங்கள் ஆரோக்கியத்தை பராமரிக்க நீங்கள் எடுக்கிற மருந்துகளின் எண்ணிக்கையால் நீங்கள் வருத்தப்படுகிறீர்களா?* உங்களின் தற்போதைய மருத்துவச் செலவுகளால் உங்கள் பணம் செலவைக் குறித்து நீங்கள் கவலைப்படுகிறீர்களா? * ஆனால் இன்னும் ஒரு நம்பிக்கை இருக்கிறது. அது தான் இயேசு கிறிஸ்து.*அவர் அதிசயங்கள் செய்யும் தேவன்.* அவர் உங்களைக் குணப்படுத்தி, உங்கள் எல்லா நோய்களிலிருந்தும் உங்களை விடுவிக்க முடியும்.* நம்முடைய நோய்களை அவர் சுமந்தார்.* இயேசுவின் நாமத்தில் சுகம் உண்டு. புதுப்பிக்கப்பட்ட நம்பிக்கையுடன் அவரிடம் திரும்பி வாருங்கள். * நீங்கள் உங்கள் உடலை தவறான முறையில் கையாள்கிறீர்களா என்பதை அறிய, உங்கள் வாழ்க்கை முறையை விரைவாக ஆராய்ந்துப் பாருங்கள்.* அப்படியானால், ஆரோக்கியமான வாழ்க்கை முறையை மேம்படுத்த சரியான நடவடிக்கைகளை எடுங்கள்.* இயேசுவின் வாக்குறுதிகளை உரிமைக்கோரி, உங்களைக் குணப்படுத்தும்படி கேளுங்கள். * அவர் உங்களை ஏமாற்ற மாட்டார். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, தயவுசெய்து என் உடலைக் குணப்படுத்தி, என் நோயிலிருந்து என்னை விடுவித்தருளும். என் உடலை நன்றாக கவனித்துக் கொள்ள என்னால் முடிந்த அனைத்தையும் செய்வேன். ஆமென்”
நம்பிக்கையின் வார்த்தை

