செவ்வாய், 17 ஜனவரி 2023 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:இதோ, நான் வந்து உன் நடுவில் வாசம்பண்ணுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார். சகரியா 2:10. இயேசு மீண்டும் வருகிறார்.நீங்கள் அவரை சந்திக்க தயாரா? * ஆயிரம் ஆண்டுகால ஆட்சிக்கு பூமியில் தம்முடைய ராஜ்யத்தை ஸ்தாபிக்க இயேசு மீண்டும் வருவார்.* அவருடைய வருகை அந்திக்கிறிஸ்துவின் ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவரும். மேலும் நியாயத்தையும், சமாதானத்தையும், சந்தோஷத்தையும் நிலைநாட்டும். * இந்த கம்பீரமான ஆட்சிக்கான தீர்க்கதரிசனங்கள் அதன் அதன் காலத்தில் வேகமாக நிறைவேறி வருகின்றன.* இயேசுவை உங்கள் தனிப்பட்ட இரட்சகராக ஏற்றுக்கொண்டு, சோதனைகள் மற்றும் போராட்டங்கள் மத்தியிலும், இறுதிவரை உண்மையாக அவரைப் பின்பற்றினால், இந்த மாபெரும் அத்தியாயத்தில் நீங்களும் பங்குபெற முடியும். * உங்கள் நம்பிக்கையைக் காத்துக்கொள்ளுங்கள்.* கர்த்தருடைய வார்த்தையில் ஆழமாக வேரூன்றி, எதிரியின் எல்லா சதிகளையும் முறியடியுங்கள்.* இறுதிவரை இயேசு கிறிஸ்துவில் கனிவான வாழ்க்கையை வாழுங்கள்.* உங்கள் வெகுமதியை நீங்கள் நிச்சயமாகப் பெறுவீர்கள். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, என் வாழ்வின் இறுதிவரை உண்மையாக இருந்து, உமது நித்திய வெகுமதியைப் பெற எனக்கு உதவிச் செய்யும். ஆமென்
இயேசு வருகிறார், உங்கள் நடுவில் வந்து வாசம் பண்ணுவார்.
“செவ்வாய், 17 ஜனவரி 2023 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:இதோ, நான் வந்து உன் நடுவில் வாசம்பண்ணுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார். சகரியா 2:10. இயேசு மீண்டும் வருகிறார்.நீங்கள் அவரை சந்திக்க தயாரா? * ஆயிரம் ஆண்டுகால ஆட்சிக்கு பூமியில் தம்முடைய ராஜ்யத்தை ஸ்தாபிக்க இயேசு மீண்டும் வருவார்.* அவருடைய வருகை அந்திக்கிறிஸ்துவின் ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவரும். மேலும் நியாயத்தையும், சமாதானத்தையும், சந்தோஷத்தையும் நிலைநாட்டும். * இந்த கம்பீரமான ஆட்சிக்கான தீர்க்கதரிசனங்கள் அதன் அதன் காலத்தில் வேகமாக நிறைவேறி வருகின்றன.* இயேசுவை உங்கள் தனிப்பட்ட இரட்சகராக ஏற்றுக்கொண்டு, சோதனைகள் மற்றும் போராட்டங்கள் மத்தியிலும், இறுதிவரை உண்மையாக அவரைப் பின்பற்றினால், இந்த மாபெரும் அத்தியாயத்தில் நீங்களும் பங்குபெற முடியும். * உங்கள் நம்பிக்கையைக் காத்துக்கொள்ளுங்கள்.* கர்த்தருடைய வார்த்தையில் ஆழமாக வேரூன்றி, எதிரியின் எல்லா சதிகளையும் முறியடியுங்கள்.* இறுதிவரை இயேசு கிறிஸ்துவில் கனிவான வாழ்க்கையை வாழுங்கள்.* உங்கள் வெகுமதியை நீங்கள் நிச்சயமாகப் பெறுவீர்கள். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, என் வாழ்வின் இறுதிவரை உண்மையாக இருந்து, உமது நித்திய வெகுமதியைப் பெற எனக்கு உதவிச் செய்யும். ஆமென்”
நம்பிக்கையின் வார்த்தை

