சனிக்கிழமை, 12 நவம்பர் 2022 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை: இஸ்ரவேலின் பரிசுத்தர் உன் மீட்பர், அவர் சர்வபூமியின் தேவன். ஏசாயா 54:5. * உங்கள் வாழ்க்கையின் இருண்ட சூழ்நிலைகளில் இருந்து தப்பிக்க நீங்கள் போராடுகிறீர்களோ? * உங்கள் சொந்த தவறுகளால் நீங்கள் நெரிக்கப்படுகிறீர்களா? * நீங்கள் நம்பிக்கை வைத்தவர்களால் உங்களை மீட்டு உங்களுக்குப் புது வாழ்வு அளிக்க முடியவில்லை என்று வருத்தப்படுகிறீர்களோ? * உங்கள் கண்களை இயேசுவின் பக்கம் திருப்புங்கள். * அவரால் மட்டுமே உங்களை மீட்டு உங்கள் வாழ்க்கையை மறுரூபமாக்க முடியும். * அவரிடம் வாருங்கள். * அவர் உங்களை புறம்பே தள்ள மாட்டார். * அவருடைய நன்மையையும், அன்பையும் அனுபவியுங்கள். * ஆம்! இஸ்ரவேலின் பரிசுத்தர் உங்கள் மீட்பர். * அவரைப் பற்றிக்கொள்ளுங்கள். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, தயவுசெய்து என்னை மீட்டு எடுத்து, எனக்கு ஒரு புதிய வாழ்க்கையைத் தந்தருளும். ஆமென்.
← செய்திகளுக்குத் திரும்பு
இஸ்ரவேலின் பரிசுத்தர் உங்கள் மீட்பர்.
“* அவரைப் பற்றிக்கொள்ளுங்கள். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, தயவுசெய்து என்னை மீட்டு எடுத்து, எனக்கு ஒரு புதிய வாழ்க்கையைத் தந்தருளும். ஆமென்”
நம்பிக்கையின் வார்த்தை

