ஞாயிற்றுக்கிழமை, 6 நவம்பர் 2022 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை: ஜீவ அப்பம் நானே, என்னிடத்தில் வருகிறவன் ஒருக்காலும் பசியடையான், என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் ஒருக்காலும் தாகமடையான். யோவான் 6:35 * உலகின் பெரும்பான்மையான மக்களுக்கு ரொட்டி முக்கிய உணவாகும். * ரொட்டியும் தண்ணீரும் மாத்திரமே ஒரு மனிதனை நீண்ட காலம் வாழ வைக்கும். * ஜீவ அப்பம் நானே என்று இயேசு கூறுகிறார். * அவர் உங்களை வாழவைக்கிறார். * உங்கள் வாழ்க்கையில் இயேசு இருக்கும் போது, அவர் உங்கள் ஆத்துமாவைப் போஷித்து, உங்களைப் பெலப்படுத்துவார். * அவர் உங்கள் ஆத்துமாவிற்கு தேவையான சக்தியையும், பெலனையும் தரும்போது, நீங்கள் பசியடையவும், தாகமடையவும் மாட்டீர்கள். * உங்கள் உணர்ச்சிப்பூர்வமானத் தேவைகளையும், விருப்பங்களையும் அவர் நிறைவேற்றுவார். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, என் வாழ்க்கையில் எப்பொழுதும் நீங்கள் எனக்கு வேண்டும். ஆமென்.
இயேசுவே ஜீவ அப்பம்.
“ஞாயிற்றுக்கிழமை, 6 நவம்பர் 2022 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை: ஜீவ அப்பம் நானே, என்னிடத்தில் வருகிறவன் ஒருக்காலும் பசியடையான், என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் ஒருக்காலும் தாகமடையான். யோவான் 6:35 * உலகின் பெரும்பான்மையான மக்களுக்கு ரொட்டி முக்கிய உணவாகும். * ரொட்டியும் தண்ணீரும் மாத்திரமே ஒரு மனிதனை நீண்ட காலம் வாழ வைக்கும். * ஜீவ அப்பம் நானே என்று இயேசு கூறுகிறார். * அவர் உங்களை வாழவைக்கிறார். * உங்கள் வாழ்க்கையில் இயேசு இருக்கும் போது, அவர் உங்கள் ஆத்துமாவைப் போஷித்து, உங்களைப் பெலப்படுத்துவார். * அவர் உங்கள் ஆத்துமாவிற்கு தேவையான சக்தியையும், பெலனையும் தரும்போது, நீங்கள் பசியடையவும், தாகமடையவும் மாட்டீர்கள். * உங்கள் உணர்ச்சிப்பூர்வமானத் தேவைகளையும், விருப்பங்களையும் அவர் நிறைவேற்றுவார். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, என் வாழ்க்கையில் எப்பொழுதும் நீங்கள் எனக்கு வேண்டும். ஆமென்”
நம்பிக்கையின் வார்த்தை

