← செய்திகளுக்குத் திரும்பு
இயேசுவைப் பின்பற்றினால், ஒருபோதும் இருளில் நடக்க மாட்டீர்கள்.
படத்தைப் பதிவிறக்கு

இயேசுவைப் பின்பற்றினால், ஒருபோதும் இருளில் நடக்க மாட்டீர்கள்.

“திங்கட்கிழமை, 7 நவம்பர் 2022 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை: நான் உலகத்திற்கு ஒளியாயிருக்கிறேன், என்னைப் பின்பற்றுகிறவன் இருளிலே நடவாமல் ஜீவஒளியை அடைந்திருப்பான். யோவான் 8:12. * நாம் முழு இருளில் உயிர்வாழ இயலாது. * நம் சுவாசத்திற்க்குத் தேவையான ஆக்ஸிஜனைப் போல, ஒளி என்பது வாழ்க்கையின் மிக அடிப்படையான அம்சங்களில் ஒன்று. * இதைப்போல, நமது ஆவிக்குரிய வாழ்க்கைக்கும் ஒளி மிகவும் அவசியம். இந்த ஒளி உலகத்திலிருந்நு தோன்றக்கூடியது அல்ல. * என்றாலும், நல்ல செய்தி என்னவென்றால், இயேசுவே அந்த ஒளி. * இதை ஒருபோதும் அணைக்க முடியாது. * எனவே, இயேசுவைப் பின்பற்றினால், வெளிச்சத்தில் நடப்பீர்கள், இருள் உங்களை மேற்கொள்ளாது. * நீங்கள் இயேசுவாகிய ஒளியைப் பிரதிபலித்து நட்சத்திரங்களைப் போல பிரகாசிப்பீர்கள். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, உமது வெளிச்சத்தில் நடக்க எனக்கு கிருபைத் தாரும். ஆமென்”

நம்பிக்கையின் வார்த்தை

இன்றைய செய்தி

திங்கட்கிழமை, 7 நவம்பர் 2022 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை: நான் உலகத்திற்கு ஒளியாயிருக்கிறேன், என்னைப் பின்பற்றுகிறவன் இருளிலே நடவாமல் ஜீவஒளியை அடைந்திருப்பான். யோவான் 8:12. * நாம் முழு இருளில் உயிர்வாழ இயலாது. * நம் சுவாசத்திற்க்குத் தேவையான ஆக்ஸிஜனைப் போல, ஒளி என்பது வாழ்க்கையின் மிக அடிப்படையான அம்சங்களில் ஒன்று. * இதைப்போல, நமது ஆவிக்குரிய வாழ்க்கைக்கும் ஒளி மிகவும் அவசியம். இந்த ஒளி உலகத்திலிருந்நு தோன்றக்கூடியது அல்ல. * என்றாலும், நல்ல செய்தி என்னவென்றால், இயேசுவே அந்த ஒளி. * இதை ஒருபோதும் அணைக்க முடியாது. * எனவே, இயேசுவைப் பின்பற்றினால், வெளிச்சத்தில் நடப்பீர்கள், இருள் உங்களை மேற்கொள்ளாது. * நீங்கள் இயேசுவாகிய ஒளியைப் பிரதிபலித்து நட்சத்திரங்களைப் போல பிரகாசிப்பீர்கள். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, உமது வெளிச்சத்தில் நடக்க எனக்கு கிருபைத் தாரும். ஆமென்.