புதன், 16 அக்டோபர் 2024 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:கர்த்தாவே, என் சத்துருக்களினிமித்தம் என்னை உம்முடைய நீதியிலே நடத்தி, எனக்கு முன்பாக உம்முடைய வழியைச் செவ்வைப்படுத்தும். சங்கீதம் 5:8 நாம் தேவனுடைய வழிகளைப் பின்பற்றி, அவருடைய பாதைகளில் நடக்கும்போது, அவருடைய பிரசன்னம் நம்மைப் பாதுகாக்கும். நாம் வழிதவறிச் சென்றால் இந்த தெய்வீகப் பாதுகாப்புக்கு நமக்கு உத்தரவாதம் இல்லை. உங்கள் நடையிலும் நம் இரட்சகரைப் பின்பற்றுவதிலும் நீங்கள் நம்பிக்கையுடன் இருக்கிறீர்களா? இல்லையென்றால், தினமும் அவரிடம் கேளுங்கள். தேவனுடைய அறிவுரைகளையும் நீதியையும் விட்டு விலகவோ, அல்லது விட்டுக்கொடுக்கவோ வேண்டாம். அவருடைய வழிகளைப் பற்றி தெளிவாய் இருந்து, பாதுகாப்பாய் இருப்பதற்கு நீங்கள் தினமும் அவற்றில் நடப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். நீங்கள் எடுத்துவைக்க வேண்டிய ஒவ்வொரு அடியையும் காட்டும்படி அவரிடம் கேளுங்கள். உங்கள் எதிரிகளிடமிருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்ள இது மிகவும் பாதுகாப்பான வழியாகும். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, உமது நீதியான வழியை எனக்குக் காட்டி, வழிதவறாமல் அதில் நடக்க எனக்குக் கிருபை தாரும். ஆமென்.
இயேசுவே வழி
“புதன், 16 அக்டோபர் 2024 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:கர்த்தாவே, என் சத்துருக்களினிமித்தம் என்னை உம்முடைய நீதியிலே நடத்தி, எனக்கு முன்பாக உம்முடைய வழியைச் செவ்வைப்படுத்தும். சங்கீதம் 5:8 நாம் தேவனுடைய வழிகளைப் பின்பற்றி, அவருடைய பாதைகளில் நடக்கும்போது, அவருடைய பிரசன்னம் நம்மைப் பாதுகாக்கும். நாம் வழிதவறிச் சென்றால் இந்த தெய்வீகப் பாதுகாப்புக்கு நமக்கு உத்தரவாதம் இல்லை. உங்கள் நடையிலும் நம் இரட்சகரைப் பின்பற்றுவதிலும் நீங்கள் நம்பிக்கையுடன் இருக்கிறீர்களா? இல்லையென்றால், தினமும் அவரிடம் கேளுங்கள். தேவனுடைய அறிவுரைகளையும் நீதியையும் விட்டு விலகவோ, அல்லது விட்டுக்கொடுக்கவோ வேண்டாம். அவருடைய வழிகளைப் பற்றி தெளிவாய் இருந்து, பாதுகாப்பாய் இருப்பதற்கு நீங்கள் தினமும் அவற்றில் நடப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். நீங்கள் எடுத்துவைக்க வேண்டிய ஒவ்வொரு அடியையும் காட்டும்படி அவரிடம் கேளுங்கள். உங்கள் எதிரிகளிடமிருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்ள இது மிகவும் பாதுகாப்பான வழியாகும். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, உமது நீதியான வழியை எனக்குக் காட்டி, வழிதவறாமல் அதில் நடக்க எனக்குக் கிருபை தாரும். ஆமென்”
நம்பிக்கையின் வார்த்தை

