சனிக்கிழமை, 5 நவம்பர் 2022 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை: ஆவியானவரும் நமது பலவீனங்களில் நமக்கு உதவிசெய்கிறார். ரோமர் 8:26. * நீங்கள் முற்றிலும் சோர்வடைந்து வெறுப்படைந்தவர்களாய் உணர்கிறீர்களோ? * உங்கள் விசுவாசத்திலும் ஜெபத்திலும் நீங்கள் உறுதியாக இருக்க போராடிக் கொண்டிருக்கிறீர்களோ? * கர்த்தர் உங்கள் வரம்புகளையும், ஏமாற்றங்களையும் அறிவார். * குறிப்பாக ஜெபத்தில் உறுதியாக இருப்பது கடினமான நேரத்தில் எளிதல்ல. * அப்பொழுது பரிசுத்த ஆவியானவர் நமக்கு உதவிச் செய்ய உள்ளே வருகிறார். * அவர் உங்கள் பலவீனத்தில் உங்களைப் பலப்படுத்துவார்; மேலும் நீங்கள் பெலத்தில் வளர உதவுவிச் செய்வார். * உங்கள் பலவீனங்களை வென்று வெற்றி பெற கர்த்தர் உங்களுக்கு அதிகாரம் அளிப்பார். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, என் பலவீனத்தை வெல்ல என்னைப் பலப்படுத்தும். ஆமென்.
← செய்திகளுக்குத் திரும்பு
பரிசுத்த ஆவியானவர் நமது பலவீனத்தில் நமக்கு உதவிசெய்கிறார்.
“சனிக்கிழமை, 5 நவம்பர் 2022 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை: ஆவியானவரும் நமது பலவீனங்களில் நமக்கு உதவிசெய்கிறார். ரோமர் 8:26. * நீங்கள் முற்றிலும் சோர்வடைந்து வெறுப்படைந்தவர்களாய் உணர்கிறீர்களோ? * உங்கள் விசுவாசத்திலும் ஜெபத்திலும் நீங்கள் உறுதியாக இருக்க போராடிக் கொண்டிருக்கிறீர்களோ? * கர்த்தர் உங்கள் வரம்புகளையும், ஏமாற்றங்களையும் அறிவார். * குறிப்பாக ஜெபத்தில் உறுதியாக இருப்பது கடினமான நேரத்தில் எளிதல்ல. * அப்பொழுது பரிசுத்த ஆவியானவர் நமக்கு உதவிச் செய்ய உள்ளே வருகிறார். * அவர் உங்கள் பலவீனத்தில் உங்களைப் பலப்படுத்துவார்; மேலும் நீங்கள் பெலத்தில் வளர உதவுவிச் செய்வார். * உங்கள் பலவீனங்களை வென்று வெற்றி பெற கர்த்தர் உங்களுக்கு அதிகாரம் அளிப்பார். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, என் பலவீனத்தை வெல்ல என்னைப் பலப்படுத்தும். ஆமென்”
நம்பிக்கையின் வார்த்தை

