← செய்திகளுக்குத் திரும்பு
கர்த்தர் பொய் உதடுகளை வெறுக்கிறார், உண்மையாய் நடக்கிறவர்களோ அவருக்குப் பிரியம்.
படத்தைப் பதிவிறக்கு

கர்த்தர் பொய் உதடுகளை வெறுக்கிறார், உண்மையாய் நடக்கிறவர்களோ...

“திங்கட்கிழமை, 28 நவம்பர் 2022 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை: பொய் உதடுகள் கர்த்தருக்கு அருவருப்பானவைகள்; உண்மையாய் நடக்கிறவர்களோ அவருக்குப் பிரியம். நீதிமொழிகள் 12:22. * பொய் பேசுகிறீர்களா? * பரிசுத்த வேதாகமத்தின் படி, பொய்யர்கள் நரகத்திற்கு செல்வார்கள். * சூழ்நிலைகளைக் கையாள பொய் சொல்வதை நிறுத்துங்கள். * நேர்மையுடனும், உண்மையுடனும் செயல்படுபவர்கள் கர்த்தரை சந்தோஷப்படுத்துகிறார்கள். * உங்கள் வார்த்தை நம்பகமானதாகவும் துல்லியமாகவும் இருக்க வேண்டும். * வாக்குறுதி அளித்தால் அதை நிறைவேற்ற வேண்டும். * நீங்கள் எதாவது ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டால், அதன் நிபந்தனைகளுக்கு கட்டுப்பட வேண்டும். * சொல்லிலும் செயலிலும் இத்தகைய நேர்மை கர்த்தரைப் பிரியப்படுத்துகிறது. * ஒரு தனிமனிதன் நேர்மையுடன் இருப்பது மிகவும் போற்றத்தக்கது. ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, எப்பொழுதும் உண்மையைப் பேச எனக்கு கிருபைத் தாரும். ஆமென்”

நம்பிக்கையின் வார்த்தை

இன்றைய செய்தி

திங்கட்கிழமை, 28 நவம்பர் 2022 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை: பொய் உதடுகள் கர்த்தருக்கு அருவருப்பானவைகள்; உண்மையாய் நடக்கிறவர்களோ அவருக்குப் பிரியம். நீதிமொழிகள் 12:22. * பொய் பேசுகிறீர்களா? * பரிசுத்த வேதாகமத்தின் படி, பொய்யர்கள் நரகத்திற்கு செல்வார்கள். * சூழ்நிலைகளைக் கையாள பொய் சொல்வதை நிறுத்துங்கள். * நேர்மையுடனும், உண்மையுடனும் செயல்படுபவர்கள் கர்த்தரை சந்தோஷப்படுத்துகிறார்கள். * உங்கள் வார்த்தை நம்பகமானதாகவும் துல்லியமாகவும் இருக்க வேண்டும். * வாக்குறுதி அளித்தால் அதை நிறைவேற்ற வேண்டும். * நீங்கள் எதாவது ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டால், அதன் நிபந்தனைகளுக்கு கட்டுப்பட வேண்டும். * சொல்லிலும் செயலிலும் இத்தகைய நேர்மை கர்த்தரைப் பிரியப்படுத்துகிறது. * ஒரு தனிமனிதன் நேர்மையுடன் இருப்பது மிகவும் போற்றத்தக்கது. ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, எப்பொழுதும் உண்மையைப் பேச எனக்கு கிருபைத் தாரும். ஆமென்.