← செய்திகளுக்குத் திரும்பு
இயேசுவை நோக்கிப்பாருங்கள். நீங்கள் ஒருபோதும் வெட்கமடைய மாட்டீர்கள்.
படத்தைப் பதிவிறக்கு

இயேசுவை நோக்கிப்பாருங்கள்.

“வியாழன், 5 ஜனவரி 2023 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:அவர்கள் அவரை நோக்கிப்பார்த்து பிரகாசமடைந்தார்கள்; அவர்கள் முகங்கள் வெட்கப்படவில்லை. சங்கீதம்34: 5. * நீங்கள் ஆன்மீக ஒடுக்குமுறையை அனுபவிக்கிறீர்களா?* சுயநலவாதிகளின் கொடுங்கோன்மையில் சிக்கி மூச்சுத் திணறிக் கொண்டிருக்கிறீர்களா?* வேதாகமத்துக்கு முரணான மரபுகள் மற்றும் நடத்தைகளுக்கு நீங்கள் அடிமைப்பட்டிருக்கிறீர்களா? இயேசுவை நோக்கிப் பாருங்கள். * அவருடைய திட்டம் மற்றும் நோக்கத்தைப் பற்றிய உண்மையையும், புரிதலையும் அவர் உங்களுக்கு அறிவூட்டுவார்.* அவர் உங்கள் நம்பிக்கையை பலப்படுத்துவார் மற்றும் இருளின் அனைத்து தேவையற்ற சங்கிலிகளிலிருந்தும் விடுபட உங்களுக்கு தைரியம் தருவார்.* நீங்கள் எடுக்க வேண்டிய ஒவ்வொரு அடியிலும் உங்களுக்கு ஆலோசனை வழங்கவும் வழிகாட்டவும் அவர் எப்போதும் உங்களுடன் இருப்பார். * உங்கள் வாழ்க்கையில் மனிதர்களை விட இயேசுவைப் பிரியப்படுத்த தீர்மானியுங்கள். அப்போது,* உங்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு பகுதியிலும் கர்த்தரின் அசாதாரண தயவையும் அருளையும் அனுபவிப்பீர்கள்.* அவர் உங்கள் வாழ்நாள் முழுவதும் உங்களோடு இருப்பார்.* நீங்கள் ஏமாற்றமடைய மாட்டீர்கள். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, தயவுசெய்து என்னை அறிவூட்டி, வாழ்க்கையில் உள்ள அனைத்து ஒடுக்குமுறைகளையும் சமாளிக்க எனக்கு உதவிச் செய்யும். என் வாழ்க்கையைப் பிணைக்கும் இருளின் தடைகளை உடைக்க எனக்கு அதிகாரம் தாரும். ஆமென்”

நம்பிக்கையின் வார்த்தை

இன்றைய செய்தி

வியாழன், 5 ஜனவரி 2023 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:அவர்கள் அவரை நோக்கிப்பார்த்து பிரகாசமடைந்தார்கள்; அவர்கள் முகங்கள் வெட்கப்படவில்லை. சங்கீதம்34: 5. * நீங்கள் ஆன்மீக ஒடுக்குமுறையை அனுபவிக்கிறீர்களா?* சுயநலவாதிகளின் கொடுங்கோன்மையில் சிக்கி மூச்சுத் திணறிக் கொண்டிருக்கிறீர்களா?* வேதாகமத்துக்கு முரணான மரபுகள் மற்றும் நடத்தைகளுக்கு நீங்கள் அடிமைப்பட்டிருக்கிறீர்களா? இயேசுவை நோக்கிப் பாருங்கள். * அவருடைய திட்டம் மற்றும் நோக்கத்தைப் பற்றிய உண்மையையும், புரிதலையும் அவர் உங்களுக்கு அறிவூட்டுவார்.* அவர் உங்கள் நம்பிக்கையை பலப்படுத்துவார் மற்றும் இருளின் அனைத்து தேவையற்ற சங்கிலிகளிலிருந்தும் விடுபட உங்களுக்கு தைரியம் தருவார்.* நீங்கள் எடுக்க வேண்டிய ஒவ்வொரு அடியிலும் உங்களுக்கு ஆலோசனை வழங்கவும் வழிகாட்டவும் அவர் எப்போதும் உங்களுடன் இருப்பார். * உங்கள் வாழ்க்கையில் மனிதர்களை விட இயேசுவைப் பிரியப்படுத்த தீர்மானியுங்கள். அப்போது,* உங்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு பகுதியிலும் கர்த்தரின் அசாதாரண தயவையும் அருளையும் அனுபவிப்பீர்கள்.* அவர் உங்கள் வாழ்நாள் முழுவதும் உங்களோடு இருப்பார்.* நீங்கள் ஏமாற்றமடைய மாட்டீர்கள். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, தயவுசெய்து என்னை அறிவூட்டி, வாழ்க்கையில் உள்ள அனைத்து ஒடுக்குமுறைகளையும் சமாளிக்க எனக்கு உதவிச் செய்யும். என் வாழ்க்கையைப் பிணைக்கும் இருளின் தடைகளை உடைக்க எனக்கு அதிகாரம் தாரும். ஆமென்.