← செய்திகளுக்குத் திரும்பு
உலகத்திலிருக்கிறவனிலும் உங்களிலிருக்கிறவர் பெரியவர்.
படத்தைப் பதிவிறக்கு

உலகத்திலிருக்கிறவனிலும் உங்களிலிருக்கிறவர் பெரியவர்.

“செவ்வாய், 8 நவம்பர் 2022 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை: உலகத்திலிருக்கிறவனிலும் உங்களிலிருக்கிறவர் பெரியவர். 1 யோவான் 4:4 * உங்களைத் தவறாய்க் குற்றஞ்சாட்டுகிறவர்களைக் குறித்தோ அல்லது உங்களைத் தோற்கடிக்க நினைக்கும் நபர்களைப் பற்றியோ நீங்கள் பயப்படுகிறீர்களா? * உங்களைப் பகைக்கிறவர்களுக்கும், எதிர்க்கிறவர்களுக்கும் நீங்கள் பயப்பட வேண்டாம் . * நீங்கள் தேவனின் பிள்ளைகள், இயேசு கிறிஸ்து உங்களுக்குள் வாழ்கிறார். * எனவே தொடர்ந்து கர்த்தரின் வழிகளைப் பின்பற்றி அவருடைய கட்டளைகளுக்கு கீழ்ப்படியுங்கள். * இந்த உலகத்தில் புயல் அடித்தாலும், வெள்ளம் அதிகரித்தாலும், கர்த்தரின் அனுமதியின்றி எதுவும் உங்களைத் சேதப்படுத்தாது. * உங்களுக்குள் வாசம் செய்யும் இயேசு கிறிஸ்து இந்த உலகத்தில் உள்ள எல்லா எதிர்ப்புகளையும் விட பெரியவர். * உற்சாகமாக இருங்கள். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, உமது வல்லமையில் எனக்கு நம்பிக்கை தந்து நான் பயமின்றி வாழ எனக்கு உதவிச் செய்யும். ஆமென்”

நம்பிக்கையின் வார்த்தை

இன்றைய செய்தி

செவ்வாய், 8 நவம்பர் 2022 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை: உலகத்திலிருக்கிறவனிலும் உங்களிலிருக்கிறவர் பெரியவர். 1 யோவான் 4:4 * உங்களைத் தவறாய்க் குற்றஞ்சாட்டுகிறவர்களைக் குறித்தோ அல்லது உங்களைத் தோற்கடிக்க நினைக்கும் நபர்களைப் பற்றியோ நீங்கள் பயப்படுகிறீர்களா? * உங்களைப் பகைக்கிறவர்களுக்கும், எதிர்க்கிறவர்களுக்கும் நீங்கள் பயப்பட வேண்டாம் . * நீங்கள் தேவனின் பிள்ளைகள், இயேசு கிறிஸ்து உங்களுக்குள் வாழ்கிறார். * எனவே தொடர்ந்து கர்த்தரின் வழிகளைப் பின்பற்றி அவருடைய கட்டளைகளுக்கு கீழ்ப்படியுங்கள். * இந்த உலகத்தில் புயல் அடித்தாலும், வெள்ளம் அதிகரித்தாலும், கர்த்தரின் அனுமதியின்றி எதுவும் உங்களைத் சேதப்படுத்தாது. * உங்களுக்குள் வாசம் செய்யும் இயேசு கிறிஸ்து இந்த உலகத்தில் உள்ள எல்லா எதிர்ப்புகளையும் விட பெரியவர். * உற்சாகமாக இருங்கள். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, உமது வல்லமையில் எனக்கு நம்பிக்கை தந்து நான் பயமின்றி வாழ எனக்கு உதவிச் செய்யும். ஆமென்.