வியாழன், 25 மே 2023 இன்றைய நம்பிக்கை வார்த்தை:கர்த்தர் தமது ஊழியக்காரரின் ஆத்துமாவை மீட்டுக்கொள்ளுகிறார். சங்கீதம் 34:22 * கர்த்தர் தமது ஊழியக்காரரின் ஆத்துமாவைக் காப்பாற்றுகிறார்.* அவருடைய நீதியின் கரங்களால் உங்களை அணைத்துக் கொள்வதன் மூலம், உங்கள் காலடிகள் சறுக்காமல் தடுக்கிறார்.* அவர் தனது அன்பான கரங்களை நீட்டி, அவருடைய நீதியுள்ள வலது கரத்தால் உங்களை தாங்குவதாக உறுதியளிக்கிறார்.* கடினமான காலங்களிலும் கிறிஸ்துவே உங்களுக்கு நிரந்தர உதவியாளர். * வேதாகமத்தில் சொல்லப்பட்டிருக்கிற நோவா கர்த்தருக்கு முழுமையாகக் கீழ்ப்படிந்த உண்மையான, அர்ப்பணிப்புள்ள மனிதர்.* தேவன் உலகத்தை நியாயந்தீர்த்து, வெள்ளம் உலகம் முழுவதையும் அழித்தபோது, நோவாவையும் அவருடைய குடும்பத்தையும் பேழைக்குள் பாதுகாப்பாக வைத்திருந்தார்.* அதுபோலவே, நீங்கள் கர்த்தருக்குச் சேவை செய்தால், அவர் உங்களை ஆபத்துகளிலிருந்து பாதுகாப்பார்.* மகிழ்ச்சியாக இருங்கள், உங்கள் முழு இருதயத்தோடும் கர்த்தருக்கு தொடர்ந்து சேவை செய்யுங்கள். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, என் முழு இருதயத்தோடும் உமக்கு சேவை செய்ய எனக்கு உதவிச் செய்யும். ஆமென்.
கர்த்தர் தமது ஊழியக்காரரின் ஆத்துமாவை மீட்டுக்கொள்ளுகிறார்.
“சங்கீதம் 34:22 * கர்த்தர் தமது ஊழியக்காரரின் ஆத்துமாவைக் காப்பாற்றுகிறார்.* அவருடைய நீதியின் கரங்களால் உங்களை அணைத்துக் கொள்வதன் மூலம், உங்கள் காலடிகள் சறுக்காமல் தடுக்கிறார்.* அவர் தனது அன்பான கரங்களை நீட்டி, அவருடைய நீதியுள்ள வலது கரத்தால் உங்களை தாங்குவதாக உறுதியளிக்கிறார்.* கடினமான காலங்களிலும் கிறிஸ்துவே உங்களுக்கு நிரந்தர உதவியாளர். * வேதாகமத்தில் சொல்லப்பட்டிருக்கிற நோவா கர்த்தருக்கு முழுமையாகக் கீழ்ப்படிந்த உண்மையான, அர்ப்பணிப்புள்ள மனிதர்.* தேவன் உலகத்தை நியாயந்தீர்த்து, வெள்ளம் உலகம் முழுவதையும் அழித்தபோது, நோவாவையும் அவருடைய குடும்பத்தையும் பேழைக்குள் பாதுகாப்பாக வைத்திருந்தார்.* அதுபோலவே, நீங்கள் கர்த்தருக்குச் சேவை செய்தால், அவர் உங்களை ஆபத்துகளிலிருந்து பாதுகாப்பார்.* மகிழ்ச்சியாக இருங்கள், உங்கள் முழு இருதயத்தோடும் கர்த்தருக்கு தொடர்ந்து சேவை செய்யுங்கள். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, என் முழு இருதயத்தோடும் உமக்கு சேவை செய்ய எனக்கு உதவிச் செய்யும். ஆமென்”
நம்பிக்கையின் வார்த்தை

