திங்கட்கிழமை, 13 மார்ச் 2023 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:என் ஆவியை உங்களுக்குள் வைப்பேன்; நீங்கள் உயிரடைவீர்கள்.எசேக்கியேல் 37:14 * உங்கள் ஆவியில் சோர்ந்து நடைபயணம் போன்று காணப்படுகிறீர்களோ?* வாழ்க்கையில் பல ஏற்ற தாழ்வுகள் உண்டு.* எனவே, எதிர்மறையான கருத்துக்களுக்கு உங்கள் மனதில் இடம் கொடுக்காதீர்கள். * நீங்கள் தனியாக இல்லை.* கர்த்தர் உங்கள் மேல் அன்பாய் இருப்பதால் மனச்சோர்வு மற்றும் வேதனையிலிருந்து உங்களை விடுவிப்பதாக வாக்களிக்கிறார்.* இயேசுவை நோக்கி கூப்பிடுங்கள்.* அவர் ஜீவன் கொடுக்கும் ஆவியாயிருக்கிறார்.* அவர் தம்முடைய ஆவியால் உங்களை உயிர்ப்பித்து உங்கள் ஆத்துமாவை மீட்பார்.* கர்த்தருடைய ஆவி உங்கள் நோயிலிருந்து, உங்கள் குறைவுகளிலிருந்து விடுதலையளித்து உங்களுக்குப் பலத்தைத் தருகிறது.* அவருடைய ஆவி உங்கள் மனதில் எந்த சந்தேகமும் இல்லாமல் உங்களை சரியானப் பாதையில் வழிநடத்தும்.* அவருடைய ஆவியை ஏற்று வளமான வாழ்க்கையை அனுபவியுங்கள். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, உமது ஆவியால் என்னை நிரப்பி, என் வாழ்க்கையைப் புதுப்பியும். ஆமென்.
கர்த்தர் தமது ஆவியை உங்களுக்குள் வைப்பார், நீங்கள் உயிரடைவீர்கள்.
“திங்கட்கிழமை, 13 மார்ச் 2023 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:என் ஆவியை உங்களுக்குள் வைப்பேன்; நீங்கள் உயிரடைவீர்கள்.எசேக்கியேல் 37:14 * உங்கள் ஆவியில் சோர்ந்து நடைபயணம் போன்று காணப்படுகிறீர்களோ?* வாழ்க்கையில் பல ஏற்ற தாழ்வுகள் உண்டு.* எனவே, எதிர்மறையான கருத்துக்களுக்கு உங்கள் மனதில் இடம் கொடுக்காதீர்கள். * நீங்கள் தனியாக இல்லை.* கர்த்தர் உங்கள் மேல் அன்பாய் இருப்பதால் மனச்சோர்வு மற்றும் வேதனையிலிருந்து உங்களை விடுவிப்பதாக வாக்களிக்கிறார்.* இயேசுவை நோக்கி கூப்பிடுங்கள்.* அவர் ஜீவன் கொடுக்கும் ஆவியாயிருக்கிறார்.* அவர் தம்முடைய ஆவியால் உங்களை உயிர்ப்பித்து உங்கள் ஆத்துமாவை மீட்பார்.* கர்த்தருடைய ஆவி உங்கள் நோயிலிருந்து, உங்கள் குறைவுகளிலிருந்து விடுதலையளித்து உங்களுக்குப் பலத்தைத் தருகிறது.* அவருடைய ஆவி உங்கள் மனதில் எந்த சந்தேகமும் இல்லாமல் உங்களை சரியானப் பாதையில் வழிநடத்தும்.* அவருடைய ஆவியை ஏற்று வளமான வாழ்க்கையை அனுபவியுங்கள். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, உமது ஆவியால் என்னை நிரப்பி, என் வாழ்க்கையைப் புதுப்பியும். ஆமென்”
நம்பிக்கையின் வார்த்தை

