புதன், 24 மே 2023 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:நிச்சயமாக நான் உன்னை ஆசீர்வதிக்கவே ஆசீர்வதித்து, உன்னைப்பெருகவே பெருகப்பண்ணுவேன். எபிரெயர் 6:14. * அனைத்து ஆசீர்வாதங்களுக்கும் கர்த்தர் தான் ஆதாரம், எனவே ஆசீர்வாதத்தை வேறு எங்கும் தேடிச் செல்லாதீர்கள்.* கர்த்தர், சோம்பேறிகளை விரும்புவதுமில்லை, ஊக்குவிப்பதுமில்லை.* தம் பிள்ளைகளை ஆசீர்வதிப்பதில் அவர் மகிழ்ச்சி அடைகிறார்.* நீங்கள் அவருடைய சந்ததியாக இருந்தால், அவருடைய ஆசீர்வாதங்களை உரிமை கோரலாம்.* உங்கள் வறுமை மற்றும் அடிமை மனப்பான்மையை விட்டு வெளியே வாருங்கள். * நீங்கள் அவருடைய பிள்ளையாக மாறும்போது, தெய்வீக சுதந்திரத்திற்கும் தகுதியடைகிறீர்கள்.* உங்களுக்கான அவருடைய திட்டங்களைப் புரிந்துகொள்ளவும், அவற்றை நிறைவேற்றுவதற்கான வழிமுறைகளைப் பெறவும் அவருடன் நேரத்தைச் செலவிடுங்கள்.* முழுமையான கீழ்ப்படிதலே அவருடைய ஆசீர்வாதங்களைப் பெறுவதற்கான இரகசிய மூலப்பொருள். * அவருடைய திட்டங்களைப் பின்பற்றி அவருடைய சித்தத்தின்படி வாழ விடாமுயற்சியுடன் செயல்படுங்கள்.* அவருடைய அறிவுறுத்தல்களுக்கு இணங்கி வேலைகளை நிறைவேற்றி முடிக்க தேவையான பலத்தையும் கிருபையும் நாடுங்கள்.* அப்பொழுது கர்த்தர் உங்கள் கைகளின் முயற்சிகளை ஆசீர்வதித்து உங்களைப் பெருகச் செய்வார்.* நீங்கள் மற்றவர்களுக்கும் ஆசீர்வாதமாக இருப்பீர்கள், அவருடைய நாமத்திற்கு மகிமை சேர்ப்பீர்கள். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, உமது திட்டத்தின்படி வாழவும், உமது ஆசீர்வாதங்களைப் பெறவும் எனக்கு உதவி செய்யும். ஆமென்.
நிச்சயமாக கர்த்தர் உன்னை ஆசீர்வதிக்கவே ஆசீர்வதித்து,...
“புதன், 24 மே 2023 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:நிச்சயமாக நான் உன்னை ஆசீர்வதிக்கவே ஆசீர்வதித்து, உன்னைப்பெருகவே பெருகப்பண்ணுவேன். எபிரெயர் 6:14. * அனைத்து ஆசீர்வாதங்களுக்கும் கர்த்தர் தான் ஆதாரம், எனவே ஆசீர்வாதத்தை வேறு எங்கும் தேடிச் செல்லாதீர்கள்.* கர்த்தர், சோம்பேறிகளை விரும்புவதுமில்லை, ஊக்குவிப்பதுமில்லை.* தம் பிள்ளைகளை ஆசீர்வதிப்பதில் அவர் மகிழ்ச்சி அடைகிறார்.* நீங்கள் அவருடைய சந்ததியாக இருந்தால், அவருடைய ஆசீர்வாதங்களை உரிமை கோரலாம்.* உங்கள் வறுமை மற்றும் அடிமை மனப்பான்மையை விட்டு வெளியே வாருங்கள். * நீங்கள் அவருடைய பிள்ளையாக மாறும்போது, தெய்வீக சுதந்திரத்திற்கும் தகுதியடைகிறீர்கள்.* உங்களுக்கான அவருடைய திட்டங்களைப் புரிந்துகொள்ளவும், அவற்றை நிறைவேற்றுவதற்கான வழிமுறைகளைப் பெறவும் அவருடன் நேரத்தைச் செலவிடுங்கள்.* முழுமையான கீழ்ப்படிதலே அவருடைய ஆசீர்வாதங்களைப் பெறுவதற்கான இரகசிய மூலப்பொருள். * அவருடைய திட்டங்களைப் பின்பற்றி அவருடைய சித்தத்தின்படி வாழ விடாமுயற்சியுடன் செயல்படுங்கள்.* அவருடைய அறிவுறுத்தல்களுக்கு இணங்கி வேலைகளை நிறைவேற்றி முடிக்க தேவையான பலத்தையும் கிருபையும் நாடுங்கள்.* அப்பொழுது கர்த்தர் உங்கள் கைகளின் முயற்சிகளை ஆசீர்வதித்து உங்களைப் பெருகச் செய்வார்.* நீங்கள் மற்றவர்களுக்கும் ஆசீர்வாதமாக இருப்பீர்கள், அவருடைய நாமத்திற்கு மகிமை சேர்ப்பீர்கள். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, உமது திட்டத்தின்படி வாழவும், உமது ஆசீர்வாதங்களைப் பெறவும் எனக்கு உதவி செய்யும். ஆமென்”
நம்பிக்கையின் வார்த்தை

