← செய்திகளுக்குத் திரும்பு
அவருடைய காயங்களால் நீங்கள் குணமாகிவிட்டீர்கள்.
படத்தைப் பதிவிறக்கு

அவருடைய காயங்களால் நீங்கள் குணமாகிவிட்டீர்கள்.

“பேதுரு 2:24 (GNT) * நீங்கள் நோயினால் மிகவும் கஷ்டப்படுகிறீர்களோ?* மருத்துவர்களுக்கும் மருந்துகளுக்கும் அதிக பணம் செலவழிக்கிறீர்களோ? * கர்த்தர் உங்களை குணப்படுத்துபவர் என்று நம்புங்கள்.* அவரால் முடியாதது எதுவுமில்லை.* சிலுவையில் இயேசு, நம்முடைய நோய்களை அவரது சரீரத்தில் சுமந்தார்.* நோயிலிருந்து நம்மை விடுவிக்கும் வேலையை சிலுவையில் செய்து முடித்தார். * சில சமயங்களில், நம் தவறுகளிலிருந்து நம்மைத் திருத்துவதற்கு நோய்களை கர்த்தர் அனுமதிக்கிறார்.* அதனால், உங்கள் வாழ்க்கையில் ஏதேனும் பாவங்கள் இருக்கிறதா என்றும் ஆராய்ந்துப் பார்த்து, அப்படி இருந்தால் மனந்திரும்புங்கள்.* அவருடைய தழும்புகள் உங்களை குணமாக்கும். * 12 வருடங்களாக பெரும்பாடுப்பட்ட ஸ்திரீ இயேசுவை விசுவாசத்துடன் தொட்டபோது அவளைக் குணமாக்கினார்.* உங்களை அவருக்கு அர்ப்பணித்து, உங்கள் நோயினால் ஏற்படும் உங்கள் கஷ்டங்களை அனைத்தையும் அவரிடம் சொல்லுங்கள்.* இயேசுவின் விலைமதிப்பற்ற இரத்தம் உங்களையும் குணமாக்கும். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, தயவுசெய்து என்னைக் குணமாக்கும். என் நோய்களையெல்லாம் நீக்கி என்னை விடுவித்தருளும். ஆமென்”

நம்பிக்கையின் வார்த்தை

இன்றைய செய்தி

செவ்வாய், 28 மார்ச் 2023 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:அவருடைய காயங்களால் நீங்கள் குணமடைந்தீர்கள். 1 பேதுரு 2:24 (GNT) * நீங்கள் நோயினால் மிகவும் கஷ்டப்படுகிறீர்களோ?* மருத்துவர்களுக்கும் மருந்துகளுக்கும் அதிக பணம் செலவழிக்கிறீர்களோ? * கர்த்தர் உங்களை குணப்படுத்துபவர் என்று நம்புங்கள்.* அவரால் முடியாதது எதுவுமில்லை.* சிலுவையில் இயேசு, நம்முடைய நோய்களை அவரது சரீரத்தில் சுமந்தார்.* நோயிலிருந்து நம்மை விடுவிக்கும் வேலையை சிலுவையில் செய்து முடித்தார். * சில சமயங்களில், நம் தவறுகளிலிருந்து நம்மைத் திருத்துவதற்கு நோய்களை கர்த்தர் அனுமதிக்கிறார்.* அதனால், உங்கள் வாழ்க்கையில் ஏதேனும் பாவங்கள் இருக்கிறதா என்றும் ஆராய்ந்துப் பார்த்து, அப்படி இருந்தால் மனந்திரும்புங்கள்.* அவருடைய தழும்புகள் உங்களை குணமாக்கும். * 12 வருடங்களாக பெரும்பாடுப்பட்ட ஸ்திரீ இயேசுவை விசுவாசத்துடன் தொட்டபோது அவளைக் குணமாக்கினார்.* உங்களை அவருக்கு அர்ப்பணித்து, உங்கள் நோயினால் ஏற்படும் உங்கள் கஷ்டங்களை அனைத்தையும் அவரிடம் சொல்லுங்கள்.* இயேசுவின் விலைமதிப்பற்ற இரத்தம் உங்களையும் குணமாக்கும். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, தயவுசெய்து என்னைக் குணமாக்கும். என் நோய்களையெல்லாம் நீக்கி என்னை விடுவித்தருளும். ஆமென்.