← செய்திகளுக்குத் திரும்பு
கர்த்தர் அவருடைய வழிகளை உங்களுக்குப் போதிப்பார், அதனால் நீங்கள் அவருடைய பாதைகளில் நடப்பீர்கள்.
படத்தைப் பதிவிறக்கு

கர்த்தர் அவருடைய வழிகளை உங்களுக்குப் போதிப்பார், அதனால்...

“செவ்வாய்க்கிழமை, 11 ஏப்ரல் 2023 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:அவர் தமது வழிகளை நமக்குப் போதிப்பார், நாம் அவர் பாதைகளில் நடப்போம் என்பார்கள். ஏசாயா 2:3. * உங்களுடைய எதிர்காலத்திற்காக உங்களுக்கு பெரிய கனவுகள் மற்றும் லட்சியங்கள் இருக்கலாம்.* கர்த்தருடைய ராஜ்யத்தைக் கட்டியெழுப்ப நீங்கள் சொந்தமாக நிறைய முயற்சி செய்யலாம். * ஆனால், கர்த்தருடைய சித்தத்தின்படி செய்யவில்லை என்றால், நீங்கள் வெற்றியடைய முடியாது என்று வேதாகமம் சொல்லுகிறது.* எனவே, உங்களுடைய சொந்த அட்டவணையை விட, நீங்கள் என்ன செய்ய வேண்டுமென்று அவர் விரும்புகிறாரோ அதை நீங்கள் செய்ய வேண்டும் . * நீங்கள் அவருடைய சித்தத்தைத் தேடி, அவருடைய வழிகளைப் போதிக்கும்படி அவரிடம் கேட்கும்போது, அவர் உங்களுக்குத் தெளிவாகச் போதிப்பார்.* அவர் உங்களை சரியான நேரத்தில் சரியான வழியில் வழிநடத்துவார்.* உங்கள் அறிவாற்றலையோ அல்லது பிற மனிதர்களின் ஆலோசனைகளையோ சார்ந்திருப்பது நல்லதல்ல.* வாழ்வில் வெற்றி பெற கர்த்தரின் திட்டத்தில் உறுதியாக இருங்கள். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, உமது வழிகளை எனக்குக் கற்றுக்கொடுத்து, உமது பாதையில் என்னை வழிநடத்தும். ஆமென்”

நம்பிக்கையின் வார்த்தை

இன்றைய செய்தி

செவ்வாய்க்கிழமை, 11 ஏப்ரல் 2023 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:அவர் தமது வழிகளை நமக்குப் போதிப்பார், நாம் அவர் பாதைகளில் நடப்போம் என்பார்கள். ஏசாயா 2:3. * உங்களுடைய எதிர்காலத்திற்காக உங்களுக்கு பெரிய கனவுகள் மற்றும் லட்சியங்கள் இருக்கலாம்.* கர்த்தருடைய ராஜ்யத்தைக் கட்டியெழுப்ப நீங்கள் சொந்தமாக நிறைய முயற்சி செய்யலாம். * ஆனால், கர்த்தருடைய சித்தத்தின்படி செய்யவில்லை என்றால், நீங்கள் வெற்றியடைய முடியாது என்று வேதாகமம் சொல்லுகிறது.* எனவே, உங்களுடைய சொந்த அட்டவணையை விட, நீங்கள் என்ன செய்ய வேண்டுமென்று அவர் விரும்புகிறாரோ அதை நீங்கள் செய்ய வேண்டும் . * நீங்கள் அவருடைய சித்தத்தைத் தேடி, அவருடைய வழிகளைப் போதிக்கும்படி அவரிடம் கேட்கும்போது, அவர் உங்களுக்குத் தெளிவாகச் போதிப்பார்.* அவர் உங்களை சரியான நேரத்தில் சரியான வழியில் வழிநடத்துவார்.* உங்கள் அறிவாற்றலையோ அல்லது பிற மனிதர்களின் ஆலோசனைகளையோ சார்ந்திருப்பது நல்லதல்ல.* வாழ்வில் வெற்றி பெற கர்த்தரின் திட்டத்தில் உறுதியாக இருங்கள். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, உமது வழிகளை எனக்குக் கற்றுக்கொடுத்து, உமது பாதையில் என்னை வழிநடத்தும். ஆமென்.