புதன்கிழமை, 29 மார்ச் 2023 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:தமக்குப் பயந்து, தமது கிருபைக்குக் காத்திருக்கிறவர்கள்மேல் கர்த்தர் பிரியமாயிருக்கிறார். சங்கீதம் 147:11. * பயம் என்பது நம் நல்வாழ்வுக்காக இறைவனால் உருவாக்கப்பட்ட இன்றியமையாத உணர்வு.* ஆனால் மனுஷ பயம் கண்ணியைக் கொண்டுவருகிறது.* பரிசுத்த வேதாகமத்தின்படி, நீங்கள் கர்த்தருக்கு பயந்து, தீமையைத் தவிர்த்தால் ஞானத்தைப் பெறுவீர்கள். * வாழ்க்கையில் யாருக்கு அதிகம் பயப்படுகிறீர்கள்?* கர்த்தருக்கா அல்லது மனிதனுக்கா?* கர்த்தருக்கு மட்டுமே பயப்பட வேண்டும்.* அவர் இந்த உலகத்தை உருவாக்கியவர் மற்றும் சர்வ வல்லமை படைத்தவர்.* நீங்கள் அவருக்கு அஞ்சும்போது, அவருடைய வல்லமையின் மகத்துவத்தை பிரதிபலிக்கிறீர்கள்.* கர்த்தருக்கு பயந்து, தீமையிலிருந்து விலகி இருங்கள்.*அப்பொழுது, அவர் உங்களில் பிரியமாயிருப்பார், உங்களில் மகிழ்ச்சி அடைவார். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, தீமையிலிருந்து விலகி இருக்க எனக்கு உதவிச் செய்யும். ஆமென்.
கர்த்தர் தமக்குப் பயப்படுகிறவர்கள்மேல் மகிழ்ச்சியாயிருக்கிறார்.
“புதன்கிழமை, 29 மார்ச் 2023 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:தமக்குப் பயந்து, தமது கிருபைக்குக் காத்திருக்கிறவர்கள்மேல் கர்த்தர் பிரியமாயிருக்கிறார். சங்கீதம் 147:11. * பயம் என்பது நம் நல்வாழ்வுக்காக இறைவனால் உருவாக்கப்பட்ட இன்றியமையாத உணர்வு.* ஆனால் மனுஷ பயம் கண்ணியைக் கொண்டுவருகிறது.* பரிசுத்த வேதாகமத்தின்படி, நீங்கள் கர்த்தருக்கு பயந்து, தீமையைத் தவிர்த்தால் ஞானத்தைப் பெறுவீர்கள். * வாழ்க்கையில் யாருக்கு அதிகம் பயப்படுகிறீர்கள்?* கர்த்தருக்கா அல்லது மனிதனுக்கா?* கர்த்தருக்கு மட்டுமே பயப்பட வேண்டும்.* அவர் இந்த உலகத்தை உருவாக்கியவர் மற்றும் சர்வ வல்லமை படைத்தவர்.* நீங்கள் அவருக்கு அஞ்சும்போது, அவருடைய வல்லமையின் மகத்துவத்தை பிரதிபலிக்கிறீர்கள்.* கர்த்தருக்கு பயந்து, தீமையிலிருந்து விலகி இருங்கள்.*அப்பொழுது, அவர் உங்களில் பிரியமாயிருப்பார், உங்களில் மகிழ்ச்சி அடைவார். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, தீமையிலிருந்து விலகி இருக்க எனக்கு உதவிச் செய்யும். ஆமென்”
நம்பிக்கையின் வார்த்தை

