← செய்திகளுக்குத் திரும்பு
கடவுள் உங்களை மறக்க மாட்டார்.
படத்தைப் பதிவிறக்கு

கடவுள் உங்களை மறக்க மாட்டார்.

“ஞாயிற்றுக்கிழமை, 26 மார்ச் 2023 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:நான் உன்னை மறக்க மாட்டேன். ஏசாயா 44:21 (NIV) * என்ன ஒரு அருமையான வாக்குறுதி!* உங்களை மறக்க மாட்டேன் என்று கடவுள் உறுதியளித்திருப்பது அற்புதம் அல்லவா? * சில சமயங்களில், மிக நெருக்கமானவர்கள் அல்லது மிகவும் முக்கியமானவர்கள் என கருதப்பட்டவர்கள் கூட உங்களை முற்றிலும் மறந்துவிட்டதாக உணரலாம்.* உண்மையில், அத்தகைய சந்தர்ப்பங்கள் மிகவும் ஏமாற்றமாகவும் வேதனையாகவும் இருக்கும்.*ஆனால், உங்களை நித்தியமாய் நேசிக்கும் கடவுளை எண்ணிப்பாருங்கள்.* உங்களை என்றும் மறக்கமாட்டேன் என்று வாக்குப்பண்ணியிருக்கிறார். * இவ்வுலகில் மிக வலிமையான அன்பு தாயின் அன்புதான்.* ஆனாலும், தங்கள் குழந்தைகளைக் கைவிடும் பல தாய்களைக் குறித்து கேள்விப்படுகிறோம், பார்க்கிறோம்.* ஆனால் கடவுளின் அன்போ மாறாதது.* அவர் உங்களைத் தம் உள்ளங்கையில் பதித்துவிட்டார்; உங்களை ஒருபோதும் கைவிட முடியாது. * ஒரு வேளை, நீங்கள் வழிதவறிச் சென்றிருந்தால், மனந்திரும்பி இயேசுவிடம் வாருங்கள்.* அவர் உங்களை மன்னித்து தம் கரங்களால் உங்களைச் அணைத்துக்கொள்வார்.* நீங்கள் தனியாக உணரும் போதெல்லாம், கவலை அல்லது ஏமாற்றத்தால் நசுக்கப்படும் போதெல்லாம், கடவுள் உங்களுக்காக இருக்கிறார் என்றும், உங்களை மறக்கவில்லை என்றும் ஞாபகப்படுத்திக் கொள்ளுங்கள்.* ஆம்! அவர் உங்களை மறக்க மாட்டார். ஜெபம்: ஆண்டவரே, நீர் என்னை ஒருபோதும் மறக்க மாட்டீர் என்று உறுதியளித்ததற்கு நன்றி. இந்த நம்பிக்கையுடன் என் வாழ்க்கையை வாழ எனக்கு உதவும். ஆமென்”

நம்பிக்கையின் வார்த்தை

இன்றைய செய்தி

ஞாயிற்றுக்கிழமை, 26 மார்ச் 2023 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:நான் உன்னை மறக்க மாட்டேன். ஏசாயா 44:21 (NIV) * என்ன ஒரு அருமையான வாக்குறுதி!* உங்களை மறக்க மாட்டேன் என்று கடவுள் உறுதியளித்திருப்பது அற்புதம் அல்லவா? * சில சமயங்களில், மிக நெருக்கமானவர்கள் அல்லது மிகவும் முக்கியமானவர்கள் என கருதப்பட்டவர்கள் கூட உங்களை முற்றிலும் மறந்துவிட்டதாக உணரலாம்.* உண்மையில், அத்தகைய சந்தர்ப்பங்கள் மிகவும் ஏமாற்றமாகவும் வேதனையாகவும் இருக்கும்.ஆனால், உங்களை நித்தியமாய் நேசிக்கும் கடவுளை எண்ணிப்பாருங்கள். உங்களை என்றும் மறக்கமாட்டேன் என்று வாக்குப்பண்ணியிருக்கிறார். * இவ்வுலகில் மிக வலிமையான அன்பு தாயின் அன்புதான்.* ஆனாலும், தங்கள் குழந்தைகளைக் கைவிடும் பல தாய்களைக் குறித்து கேள்விப்படுகிறோம், பார்க்கிறோம்.* ஆனால் கடவுளின் அன்போ மாறாதது.* அவர் உங்களைத் தம் உள்ளங்கையில் பதித்துவிட்டார்; உங்களை ஒருபோதும் கைவிட முடியாது. * ஒரு வேளை, நீங்கள் வழிதவறிச் சென்றிருந்தால், மனந்திரும்பி இயேசுவிடம் வாருங்கள்.* அவர் உங்களை மன்னித்து தம் கரங்களால் உங்களைச் அணைத்துக்கொள்வார்.* நீங்கள் தனியாக உணரும் போதெல்லாம், கவலை அல்லது ஏமாற்றத்தால் நசுக்கப்படும் போதெல்லாம், கடவுள் உங்களுக்காக இருக்கிறார் என்றும், உங்களை மறக்கவில்லை என்றும் ஞாபகப்படுத்திக் கொள்ளுங்கள்.* ஆம்! அவர் உங்களை மறக்க மாட்டார். ஜெபம்: ஆண்டவரே, நீர் என்னை ஒருபோதும் மறக்க மாட்டீர் என்று உறுதியளித்ததற்கு நன்றி. இந்த நம்பிக்கையுடன் என் வாழ்க்கையை வாழ எனக்கு உதவும். ஆமென்.