சனிக்கிழமை, 3 ஜூன் 2023 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:இந்த ஜனங்களுக்குள்ளே ஒரு அதிசயத்தைச் செய்வேன். ஏசாயா 29:14 * நம்முடைய தேவன் பிரமிக்கத்தக்கவர், உங்கள் வாழ்க்கையில் அற்புதமான காரியங்களைச் செய்வார்.* உங்கள் தற்போதைய வாழ்க்கையின் சிக்கல்களைப் பற்றி அங்கலாய்த்துபோயிருக்கலாம்.* குறிப்பிட்ட காலமாக எந்த நிவாரணமும் இல்லாமல் ஒரு அதிசயத்திற்காக காத்துக்கொண்டிருக்கலாம். * விடாமுயற்சியுடன் இருங்கள், மனம் தளர்ந்து விடாதீர்கள்.* உங்கள் கவலைகள் மற்றும் பயங்கள் உங்கள் உள் சமாதானத்தைக் கெடுக்க இடம் கொடுக்காதீர்கள்.* உங்கள் நிலமை மீட்டெடுக்க முடியாத அளவுக்கு மோசமாக காணப்பட்டாலும், கர்த்தர் அற்புதமாக நிலைமையை மீட்டெடுக்க முடியும்.* உங்களைப் படைத்த அவரின் வல்லமையைக் குறைத்து மதிப்பிடாதீர்கள். * அவர் முழு பிரபஞ்சத்தையும் உருவாக்கியவர் மற்றும் ஒன்றுமில்லாததிலுருந்து எதையும் அவரால் உருவாக்க முடியும்.* 5,000-க்கும் அதிகமான நபர்களை போஷிப்பதற்காக இயேசு ஐந்து அப்பங்களையும் இரண்டு மீன்களையும் எவ்வாறு பெருகச் செய்தார் என்பது நினைவிருக்கிறதா?* கடினமான காலங்களில், உங்கள் நம்பிக்கையைக் காத்துக்கொள்வது முக்கியம்.* நிச்சயம், கர்த்தர் உங்களை கைவிட மாட்டார்.* அவர் உங்கள் வாழ்க்கையில் மற்றொரு அற்புதத்தை நிகழ்த்துவார், இது பலருக்கு கடவுளின் வல்லமையை அடையாளம் கண்டு, அவரை நம்பப்பண்ணும். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, என் வாழ்வில் அற்புதங்களைச் செய்து, உமது அற்புத வல்லமையை பிறர் பார்க்கும்படிச் செய்யும். ஆமென்.
கர்த்தர் மீண்டும் ஒரு அதிசயத்தைச் செய்வார்.
“சனிக்கிழமை, 3 ஜூன் 2023 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:இந்த ஜனங்களுக்குள்ளே ஒரு அதிசயத்தைச் செய்வேன். ஏசாயா 29:14 * நம்முடைய தேவன் பிரமிக்கத்தக்கவர், உங்கள் வாழ்க்கையில் அற்புதமான காரியங்களைச் செய்வார்.* உங்கள் தற்போதைய வாழ்க்கையின் சிக்கல்களைப் பற்றி அங்கலாய்த்துபோயிருக்கலாம்.* குறிப்பிட்ட காலமாக எந்த நிவாரணமும் இல்லாமல் ஒரு அதிசயத்திற்காக காத்துக்கொண்டிருக்கலாம். * விடாமுயற்சியுடன் இருங்கள், மனம் தளர்ந்து விடாதீர்கள்.* உங்கள் கவலைகள் மற்றும் பயங்கள் உங்கள் உள் சமாதானத்தைக் கெடுக்க இடம் கொடுக்காதீர்கள்.* உங்கள் நிலமை மீட்டெடுக்க முடியாத அளவுக்கு மோசமாக காணப்பட்டாலும், கர்த்தர் அற்புதமாக நிலைமையை மீட்டெடுக்க முடியும்.* உங்களைப் படைத்த அவரின் வல்லமையைக் குறைத்து மதிப்பிடாதீர்கள். * அவர் முழு பிரபஞ்சத்தையும் உருவாக்கியவர் மற்றும் ஒன்றுமில்லாததிலுருந்து எதையும் அவரால் உருவாக்க முடியும்.* 5,000-க்கும் அதிகமான நபர்களை போஷிப்பதற்காக இயேசு ஐந்து அப்பங்களையும் இரண்டு மீன்களையும் எவ்வாறு பெருகச் செய்தார் என்பது நினைவிருக்கிறதா?* கடினமான காலங்களில், உங்கள் நம்பிக்கையைக் காத்துக்கொள்வது முக்கியம்.* நிச்சயம், கர்த்தர் உங்களை கைவிட மாட்டார்.* அவர் உங்கள் வாழ்க்கையில் மற்றொரு அற்புதத்தை நிகழ்த்துவார், இது பலருக்கு கடவுளின் வல்லமையை அடையாளம் கண்டு, அவரை நம்பப்பண்ணும். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, என் வாழ்வில் அற்புதங்களைச் செய்து, உமது அற்புத வல்லமையை பிறர் பார்க்கும்படிச் செய்யும். ஆமென்”
நம்பிக்கையின் வார்த்தை

