ஞாயிற்றுக்கிழமை, 4 ஜூன் 2023 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:நான் உங்களைத் தெரிந்துகொண்டேன். யோவான் 15:16 * நீங்கள் கர்த்தருக்கு மிகவும் விசேஷமானவர்கள் என்பதை உணரவில்லையா?* கர்த்தர் உங்களை இவ்வுலகில் அவருடைய சாட்சியாக நியமித்துள்ளார்.* உங்களை மற்றவர்களுடன் ஒப்பிடாதீர்கள், உங்கள் திறமைகளை குறைத்து மதிப்பிடாதீர்கள்.* கர்த்தர் உங்களை ஒரு குறிப்பிட்ட நோக்கத்திற்காக தனித்துவமான நபராக சிருஷ்டித்துள்ளார்.* உண்மை என்னவென்றால், “நீங்கள் கர்த்தரின் தலைசிறந்த படைப்பு.”* நீங்கள் ஒரு வெற்றியாளராக அழைக்கப்பட்டவர்கள். * இயேசுவின் மூலம், நீங்கள் வல்லமையான அற்புதமான செயல்களைச் செய்யலாம்.* பல நபர்களை வழிநடத்தவும் மேய்ப்பன் போன்று பராமரிக்கவும் நியமிக்கப்பட்டிருக்கிறீர்கள்.* உற்சாகமாயிருங்கள். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, நீர் எனக்கு ஒரு தனித்துவமான ஆளுமையைக் கொடுத்ததற்கு நன்றி. நீர் எனக்கு குறித்திருக்கிற நோக்கத்தை நான் செய்து முடிக்க எனக்கு உதவிச் செய்யும். ஆமென்.
கர்த்தர் உங்களைத் தெரிந்துகொண்டார்.
“ஞாயிற்றுக்கிழமை, 4 ஜூன் 2023 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:நான் உங்களைத் தெரிந்துகொண்டேன். யோவான் 15:16 * நீங்கள் கர்த்தருக்கு மிகவும் விசேஷமானவர்கள் என்பதை உணரவில்லையா?* கர்த்தர் உங்களை இவ்வுலகில் அவருடைய சாட்சியாக நியமித்துள்ளார்.* உங்களை மற்றவர்களுடன் ஒப்பிடாதீர்கள், உங்கள் திறமைகளை குறைத்து மதிப்பிடாதீர்கள்.* கர்த்தர் உங்களை ஒரு குறிப்பிட்ட நோக்கத்திற்காக தனித்துவமான நபராக சிருஷ்டித்துள்ளார்.* உண்மை என்னவென்றால், "நீங்கள் கர்த்தரின் தலைசிறந்த படைப்பு."* நீங்கள் ஒரு வெற்றியாளராக அழைக்கப்பட்டவர்கள். * இயேசுவின் மூலம், நீங்கள் வல்லமையான அற்புதமான செயல்களைச் செய்யலாம்.* பல நபர்களை வழிநடத்தவும் மேய்ப்பன் போன்று பராமரிக்கவும் நியமிக்கப்பட்டிருக்கிறீர்கள்.* உற்சாகமாயிருங்கள். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, நீர் எனக்கு ஒரு தனித்துவமான ஆளுமையைக் கொடுத்ததற்கு நன்றி. நீர் எனக்கு குறித்திருக்கிற நோக்கத்தை நான் செய்து முடிக்க எனக்கு உதவிச் செய்யும். ஆமென்”
நம்பிக்கையின் வார்த்தை

