திங்கட்கிழமை, 5 ஜூன் 2023 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:மனம் மாற அவர் மனுஷன் அல்ல. 1 சாமுவேல் 15:29 * நம்பகமானவர்கள் என்று நீங்கள் கருதியவர்கள் தங்கள் வார்த்தையைக் காப்பாற்றவில்லை என்று நீங்கள் ஏமாற்றமடைகிறீர்களோ?* உங்கள் கடினமான காலங்களில் நம்பகமான உதவியைக் கண்டுபிடிப்பதில் சிக்கல் உள்ளதோ?* மக்களுக்கு உதவும் நோக்கங்கள் இருந்தாலும் அவர்களுக்கு வரம்புகள் இருக்கும்.* மனிதர்கள் மீது முழு நம்பிக்கை வைப்பதற்குப் பதிலாக, இயேசுவின் மீது நம்பிக்கை வைக்க கற்றுக்கொள்ளுங்கள். * நம் கடவுள் கடந்த காலத்திலும், நிகழ்காலத்திலும், எதிர்காலத்திலும் மாறாதவர்.* மனிதர்களைப் போல அவர் தனது வார்த்தைகளையும் செயல்களையும் மாற்றுவதில்லை.* அவர் ஏமாற்றவோ, தகவல்களை மறைக்கவோ, பொய்யான வாக்குறுதிகளை வழங்கவோ மாட்டார்.* அவர் தனது அன்பில் உறுதியானவர் மற்றும் அவரது கடமைகளுக்கு உண்மையுள்ளவர். * “வானமும் பூமியும் ஒழிந்து போகும், ஆனால் கர்த்தருடைய வார்த்தையோ ஒழிந்து போகாது “ என்று பரிசுத்த வேதாகமம் கூறுகிறது.* ஆகையால், இயேசுவையும் அவருடைய வாக்குறுதிகளையும் மட்டுமே நம்புங்கள்.* ஏமாற்றம் இருக்காது. ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, தயவுசெய்து உமது வாக்குறுதிகளை நிறைவேற்றி என்னை ஆசீர்வதியும். ஆமென்.
கர்த்தர் மனம் மாற அவர் மனுஷன் அல்ல.
“திங்கட்கிழமை, 5 ஜூன் 2023 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:மனம் மாற அவர் மனுஷன் அல்ல. 1 சாமுவேல் 15:29 * நம்பகமானவர்கள் என்று நீங்கள் கருதியவர்கள் தங்கள் வார்த்தையைக் காப்பாற்றவில்லை என்று நீங்கள் ஏமாற்றமடைகிறீர்களோ?* உங்கள் கடினமான காலங்களில் நம்பகமான உதவியைக் கண்டுபிடிப்பதில் சிக்கல் உள்ளதோ?* மக்களுக்கு உதவும் நோக்கங்கள் இருந்தாலும் அவர்களுக்கு வரம்புகள் இருக்கும்.* மனிதர்கள் மீது முழு நம்பிக்கை வைப்பதற்குப் பதிலாக, இயேசுவின் மீது நம்பிக்கை வைக்க கற்றுக்கொள்ளுங்கள். * நம் கடவுள் கடந்த காலத்திலும், நிகழ்காலத்திலும், எதிர்காலத்திலும் மாறாதவர்.* மனிதர்களைப் போல அவர் தனது வார்த்தைகளையும் செயல்களையும் மாற்றுவதில்லை.* அவர் ஏமாற்றவோ, தகவல்களை மறைக்கவோ, பொய்யான வாக்குறுதிகளை வழங்கவோ மாட்டார்.* அவர் தனது அன்பில் உறுதியானவர் மற்றும் அவரது கடமைகளுக்கு உண்மையுள்ளவர். * "வானமும் பூமியும் ஒழிந்து போகும், ஆனால் கர்த்தருடைய வார்த்தையோ ஒழிந்து போகாது " என்று பரிசுத்த வேதாகமம் கூறுகிறது.* ஆகையால், இயேசுவையும் அவருடைய வாக்குறுதிகளையும் மட்டுமே நம்புங்கள்.* ஏமாற்றம் இருக்காது. ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, தயவுசெய்து உமது வாக்குறுதிகளை நிறைவேற்றி என்னை ஆசீர்வதியும். ஆமென்”
நம்பிக்கையின் வார்த்தை

