ஞாயிறு, 11 ஜூன் 2023 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை: உன்னைத் தமக்குப் பரிசுத்த ஜனமாக நிலைப்படுத்துவார். உபாகமம் 28:9 * “நம்முடைய தேவன் பரிசுத்தராக இருப்பதால், நாமும் பரிசுத்தமாக இருக்க வேண்டும்” என்று பரிசுத்த வேதாகமம் கூறுகிறது.* பரிசுத்தம் இல்லாமல் ஒருவரும் கர்த்தரை தரிசிக்க முடியாது.* நீங்கள் பரிசுத்தமாக வாழ வேண்டும் என்பது அவருடைய கட்டளை.* வாழ்க்கையின் எல்லா அம்சங்களிலும் பரிசுத்தமாக இருக்க நீங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அர்ப்பணிக்கப்பட்டிருக்கிறீர்கள்.* இந்த கெட்டுப்போன உலகில் பரிசுத்த வாழ்க்கை வாழ்வது சவாலானது என்பதை கர்த்தர் அறிவார்.* ஆகவேதான், எப்போதும் உங்களோடிருந்து எல்லா காரியங்களிலும் உங்களுக்கு உதவிடும் பரிசுத்த ஆவியானவரை வாக்கு பண்ணினார்.* ஆகையால், கர்த்தரின் வழிகாட்டுதல் மற்றும் அறிவுரைகளுக்குக் கீழ்ப்படிந்து பணிவுடன் உங்களை அவரிடம் அர்ப்பணியுங்கள். * இயேசுவுக்கு முழுமையாகக் கீழ்ப்படிவது, சோதனைக்கும் பாவத்துக்கும் அடிபணிவதிலிருந்து உங்களைப் பாதுகாக்கும்.* இயேசுவுக்குப் பிரியமான வாழ்க்கையை வாழ நீங்கள் உறுதிபூண்டால், அவருடைய கிருபையைத் தினமும் அனுபவிப்பீர்கள்.* உங்களை இகழ்வோரைப் பற்றியோ அல்லது உங்கள் அழிவுக்கு தீயக் காரியங்களைத் திட்டமிடுபவர்களைக் குறித்தோ கவலைப்படாதீர்கள்* கர்த்தர் உங்களைத் தேர்ந்தெடுத்தபடியால், எல்லா தீய திட்டங்களிலிருந்தும் உங்களைக் காப்பார்.* அவர் உங்களைத் தம்முடைய பரிசுத்த ஜனமாக நிலைநாட்டுவார். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, நான் பரிசுத்தமாகவும், உமக்குப் பிரியமாகவும் இருக்க எனக்கு உதவிச் செய்யும். என்னையும் என் குடும்பத்தாரையும் உம்முடைய பரிசுத்த ஜனமாக நிலைப்படுத்தும் . ஆமென்.
கர்த்தர் உங்களைத் தம்முடைய பரிசுத்த ஜனமாக நிலைநிறுத்துவார்.
“ஞாயிறு, 11 ஜூன் 2023 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை: உன்னைத் தமக்குப் பரிசுத்த ஜனமாக நிலைப்படுத்துவார். உபாகமம் 28:9 * "நம்முடைய தேவன் பரிசுத்தராக இருப்பதால், நாமும் பரிசுத்தமாக இருக்க வேண்டும்" என்று பரிசுத்த வேதாகமம் கூறுகிறது.* பரிசுத்தம் இல்லாமல் ஒருவரும் கர்த்தரை தரிசிக்க முடியாது.* நீங்கள் பரிசுத்தமாக வாழ வேண்டும் என்பது அவருடைய கட்டளை.* வாழ்க்கையின் எல்லா அம்சங்களிலும் பரிசுத்தமாக இருக்க நீங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அர்ப்பணிக்கப்பட்டிருக்கிறீர்கள்.* இந்த கெட்டுப்போன உலகில் பரிசுத்த வாழ்க்கை வாழ்வது சவாலானது என்பதை கர்த்தர் அறிவார்.* ஆகவேதான், எப்போதும் உங்களோடிருந்து எல்லா காரியங்களிலும் உங்களுக்கு உதவிடும் பரிசுத்த ஆவியானவரை வாக்கு பண்ணினார்.* ஆகையால், கர்த்தரின் வழிகாட்டுதல் மற்றும் அறிவுரைகளுக்குக் கீழ்ப்படிந்து பணிவுடன் உங்களை அவரிடம் அர்ப்பணியுங்கள். * இயேசுவுக்கு முழுமையாகக் கீழ்ப்படிவது, சோதனைக்கும் பாவத்துக்கும் அடிபணிவதிலிருந்து உங்களைப் பாதுகாக்கும்.* இயேசுவுக்குப் பிரியமான வாழ்க்கையை வாழ நீங்கள் உறுதிபூண்டால், அவருடைய கிருபையைத் தினமும் அனுபவிப்பீர்கள்.* உங்களை இகழ்வோரைப் பற்றியோ அல்லது உங்கள் அழிவுக்கு தீயக் காரியங்களைத் திட்டமிடுபவர்களைக் குறித்தோ கவலைப்படாதீர்கள்* கர்த்தர் உங்களைத் தேர்ந்தெடுத்தபடியால், எல்லா தீய திட்டங்களிலிருந்தும் உங்களைக் காப்பார்.* அவர் உங்களைத் தம்முடைய பரிசுத்த ஜனமாக நிலைநாட்டுவார். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, நான் பரிசுத்தமாகவும், உமக்குப் பிரியமாகவும் இருக்க எனக்கு உதவிச் செய்யும். என்னையும் என் குடும்பத்தாரையும் உம்முடைய பரிசுத்த ஜனமாக நிலைப்படுத்தும் . ஆமென்”
நம்பிக்கையின் வார்த்தை

