வியாழன், 15 ஜூன் 2023 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:கர்த்தருக்குப் பயப்படுகிறவனுக்குத் திடநம்பிக்கை உண்டு. நீதிமொழிகள் 14:26 * உங்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு பகுதியிலும் கர்த்தருக்கு முன்பாக பயபக்தியுடன் காணப்படுகிறீர்களா?* அவர் மிகவும் அன்பானவராக இருந்தாலும், அவர் மிகவும் பயப்படத்தக்கவர்.* கர்த்தரைக் குறித்த பயம் தீமையைத் தவிர்க்க உங்களை அறிவுறுத்துகிறது.* தீமையைத் தவிர்க்கும்போது, நீங்கள் பாதுகாப்பாகவும் கர்த்தருக்குப் பிரியமாகவும் இருக்கிறீர்கள். * எந்த ஒரு சூழ்நிலையிலும், அதில் இயேசு என்ன செய்வார் அல்லது அதில் அவர் எப்படி நடந்துகொள்வார் என்பதை சிந்தியுங்கள்.* நீங்கள் நேர்மையாக நடக்க இது உதவிச் செய்யும்.* கர்த்தருக்குப் பயந்து, நீங்கள் செய்யும் எல்லாவற்றிலும் உண்மையாகவும் நேர்மையாகவும் இருங்கள்.* நீங்கள் ஒரு நீதியான வாழ்க்கையை நடத்துவதில் அதிக அக்கறையுடனும் கவனத்துடனும் இருக்கும்போது, அவர் உங்களுக்கு அதிக கிருபையுடனும் வல்லமையுடனும் உதவிச் செய்வார்.* எதிரியின் தீய சூழ்ச்சிகளிலிருந்து அவர் உங்களைக் காப்பார். * ஆம்! கர்த்தருக்குப் பயந்து, உங்கள் வாழ்க்கையில் அவருடைய பாதுகாப்பை அனுபவியுங்கள். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, தேவபயத்தை என் இருதயத்தில் வைத்து, நீதியுள்ள வாழ்க்கை வாழ எனக்கு உதவிச் செய்யும். ஆமென்.
கர்த்தருக்கு பயப்படுகிறவர்கள் பாதுகாப்பானவர்கள்.
“வியாழன், 15 ஜூன் 2023 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:கர்த்தருக்குப் பயப்படுகிறவனுக்குத் திடநம்பிக்கை உண்டு. நீதிமொழிகள் 14:26 * உங்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு பகுதியிலும் கர்த்தருக்கு முன்பாக பயபக்தியுடன் காணப்படுகிறீர்களா?* அவர் மிகவும் அன்பானவராக இருந்தாலும், அவர் மிகவும் பயப்படத்தக்கவர்.* கர்த்தரைக் குறித்த பயம் தீமையைத் தவிர்க்க உங்களை அறிவுறுத்துகிறது.* தீமையைத் தவிர்க்கும்போது, நீங்கள் பாதுகாப்பாகவும் கர்த்தருக்குப் பிரியமாகவும் இருக்கிறீர்கள். * எந்த ஒரு சூழ்நிலையிலும், அதில் இயேசு என்ன செய்வார் அல்லது அதில் அவர் எப்படி நடந்துகொள்வார் என்பதை சிந்தியுங்கள்.* நீங்கள் நேர்மையாக நடக்க இது உதவிச் செய்யும்.* கர்த்தருக்குப் பயந்து, நீங்கள் செய்யும் எல்லாவற்றிலும் உண்மையாகவும் நேர்மையாகவும் இருங்கள்.* நீங்கள் ஒரு நீதியான வாழ்க்கையை நடத்துவதில் அதிக அக்கறையுடனும் கவனத்துடனும் இருக்கும்போது, அவர் உங்களுக்கு அதிக கிருபையுடனும் வல்லமையுடனும் உதவிச் செய்வார்.* எதிரியின் தீய சூழ்ச்சிகளிலிருந்து அவர் உங்களைக் காப்பார். * ஆம்! கர்த்தருக்குப் பயந்து, உங்கள் வாழ்க்கையில் அவருடைய பாதுகாப்பை அனுபவியுங்கள். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, தேவபயத்தை என் இருதயத்தில் வைத்து, நீதியுள்ள வாழ்க்கை வாழ எனக்கு உதவிச் செய்யும். ஆமென்”
நம்பிக்கையின் வார்த்தை

