← செய்திகளுக்குத் திரும்பு
கர்த்தருக்குச் சித்தமானது அவர் கையினால் வாய்க்கும்.
படத்தைப் பதிவிறக்கு

கர்த்தருக்குச் சித்தமானது அவர் கையினால் வாய்க்கும்.

“ஏசாயா 53:10 * கர்த்தர் ஒருவரே எல்லா ஆசீர்வாதங்களுக்கும் ஆதாரம்.* அவர் இந்த உலகம் முழுவதற்குமான வளத்தை உடையவர்.* எல்லாவற்றையும் அனைவருக்கும் தவறாமல் வழங்குகிறார்.* உங்கள் தேவைகள் அனைத்தையும் அவர் நிறைவேற்றுவார்; உங்களுக்கு ஒன்றும் குறைவுப்படாது.* அவர் உங்கள் வாழ்க்கையை முன்னறிந்து, அழகான முறையில் திட்டமிட்டுள்ளார், அவருடைய திட்டத்தைப் புரிந்துகொள்வதே அமைதியான மற்றும் செழிப்பான வாழ்க்கை வாழ்வதற்கான திறவுகோலாகும். * மேலும் வளர்ச்சி அடைய குறுக்குவழிகளைத் தேடுவதற்குப் பதிலாக, பொறுமையுடன் கர்த்தருடைய சந்நிதியில் காத்திருந்து, அவருடைய திட்டங்களைப் புரிந்துகொண்டு, அவற்றை நிறைவேற்ற அவருடைய வழிகாட்டுதலையும் கிருபையையும் ஆர்வத்துடன் தேடுங்கள்.* அப்படிப்பட்ட வாழ்க்கைக்கு இவ்வுலகிலும் நித்தியத்திலும், கர்த்தர் வெகுமதி அளிப்பார்.* எனவே, உங்கள் ஆசைகளை அவரிடம் ஒப்படைத்து, உங்கள் வாழ்க்கைக்கான அவருடைய பரிபூரண சித்தத்தை ஏற்றுக்கொள்ளுங்கள்.* நீங்கள் நிச்சயமாக செழிப்பீர்கள். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, உமது சித்தத்தின்படி நடக்க என்னை வழிநடத்தி, இந்த உலக ஓட்டத்தில் என்னை செழிப்பாய் நடத்தியருளும். ஆமென்”

நம்பிக்கையின் வார்த்தை

இன்றைய செய்தி

செவ்வாய்க்கிழமை, 20 ஜூன் 2023 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:கர்த்தருக்குச் சித்தமானது அவர் கையினால் வாய்க்கும். ஏசாயா 53:10 * கர்த்தர் ஒருவரே எல்லா ஆசீர்வாதங்களுக்கும் ஆதாரம்.* அவர் இந்த உலகம் முழுவதற்குமான வளத்தை உடையவர்.* எல்லாவற்றையும் அனைவருக்கும் தவறாமல் வழங்குகிறார்.* உங்கள் தேவைகள் அனைத்தையும் அவர் நிறைவேற்றுவார்; உங்களுக்கு ஒன்றும் குறைவுப்படாது.* அவர் உங்கள் வாழ்க்கையை முன்னறிந்து, அழகான முறையில் திட்டமிட்டுள்ளார், அவருடைய திட்டத்தைப் புரிந்துகொள்வதே அமைதியான மற்றும் செழிப்பான வாழ்க்கை வாழ்வதற்கான திறவுகோலாகும். * மேலும் வளர்ச்சி அடைய குறுக்குவழிகளைத் தேடுவதற்குப் பதிலாக, பொறுமையுடன் கர்த்தருடைய சந்நிதியில் காத்திருந்து, அவருடைய திட்டங்களைப் புரிந்துகொண்டு, அவற்றை நிறைவேற்ற அவருடைய வழிகாட்டுதலையும் கிருபையையும் ஆர்வத்துடன் தேடுங்கள்.* அப்படிப்பட்ட வாழ்க்கைக்கு இவ்வுலகிலும் நித்தியத்திலும், கர்த்தர் வெகுமதி அளிப்பார்.* எனவே, உங்கள் ஆசைகளை அவரிடம் ஒப்படைத்து, உங்கள் வாழ்க்கைக்கான அவருடைய பரிபூரண சித்தத்தை ஏற்றுக்கொள்ளுங்கள்.* நீங்கள் நிச்சயமாக செழிப்பீர்கள். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, உமது சித்தத்தின்படி நடக்க என்னை வழிநடத்தி, இந்த உலக ஓட்டத்தில் என்னை செழிப்பாய் நடத்தியருளும். ஆமென்.