செவ்வாய், 10 ஜனவரி 2023 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:என் தகப்பனும் என் தாயும் என்னைக் கைவிட்டாலும், கர்த்தர் என்னைச் சேர்த்துக்கொள்ளுவார். சங்கீதம் 27:10. * உண்மையான அன்பைப் பொறுத்தவரை, ஒரு பிள்ளையின் பெற்றோரே தரவரிசையில் முதலிடம் பிடிக்கிறார்கள்.* இயற்கையாகவே, அவர்கள் தான் குழந்தைகளை மிகவும் கவனித்து நேசிக்கிறார்கள்.* அப்படிபட்ட பெற்றோரே தங்கள் பிள்ளைகளை கைவிட்டு விடுவதை இன்று நாம் பார்க்கிறோம். * உண்மையான அன்பிற்காக நீங்கள் ஏங்குகிறீர்களா?* உங்கள் பெற்றோர் கூட உங்களை கவனிப்பதில்லை என்று நீங்கள் வருத்தப்படுகிறீர்களா? * இயேசுவை நோக்கிப் பாருங்கள்.* எல்லா நேரங்களிலும் உங்கள் வாழ்க்கையில் நம்பகமான ஒரே நபர் அவர். ஆகவே,* எந்தவொரு மனிதனின் மேலும் உங்கள் முழுமையான நம்பிக்கையை வைக்க வேண்டாம்.* அதற்கு பதிலாக, இயேசுவை முழுமையாக நம்புங்கள், உங்கள் வாழ்க்கையை அவரிடம் ஒப்படையுங்கள். * அவர் உங்களை தனது இருதயத்திற்கு நெருக்கமாக சேர்த்துக் கொள்ளவார், மேலும் உங்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு பகுதியிலும் உங்களை செழிப்பாக்குவார்.* உற்சாகப்படுங்கள். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, நீர் எனக்கு உதவிச் செய்து என்னை உம்மோடு சேர்த்துக் கொள்ளும். ஆமென்.
கர்த்தர் உங்களை சேர்த்துக்கொள்ளுவார்.
“செவ்வாய், 10 ஜனவரி 2023 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:என் தகப்பனும் என் தாயும் என்னைக் கைவிட்டாலும், கர்த்தர் என்னைச் சேர்த்துக்கொள்ளுவார். சங்கீதம் 27:10. * உண்மையான அன்பைப் பொறுத்தவரை, ஒரு பிள்ளையின் பெற்றோரே தரவரிசையில் முதலிடம் பிடிக்கிறார்கள்.* இயற்கையாகவே, அவர்கள் தான் குழந்தைகளை மிகவும் கவனித்து நேசிக்கிறார்கள்.* அப்படிபட்ட பெற்றோரே தங்கள் பிள்ளைகளை கைவிட்டு விடுவதை இன்று நாம் பார்க்கிறோம். * உண்மையான அன்பிற்காக நீங்கள் ஏங்குகிறீர்களா?* உங்கள் பெற்றோர் கூட உங்களை கவனிப்பதில்லை என்று நீங்கள் வருத்தப்படுகிறீர்களா? * இயேசுவை நோக்கிப் பாருங்கள்.* எல்லா நேரங்களிலும் உங்கள் வாழ்க்கையில் நம்பகமான ஒரே நபர் அவர். ஆகவே,* எந்தவொரு மனிதனின் மேலும் உங்கள் முழுமையான நம்பிக்கையை வைக்க வேண்டாம்.* அதற்கு பதிலாக, இயேசுவை முழுமையாக நம்புங்கள், உங்கள் வாழ்க்கையை அவரிடம் ஒப்படையுங்கள். * அவர் உங்களை தனது இருதயத்திற்கு நெருக்கமாக சேர்த்துக் கொள்ளவார், மேலும் உங்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு பகுதியிலும் உங்களை செழிப்பாக்குவார்.* உற்சாகப்படுங்கள். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, நீர் எனக்கு உதவிச் செய்து என்னை உம்மோடு சேர்த்துக் கொள்ளும். ஆமென்”
நம்பிக்கையின் வார்த்தை

