← செய்திகளுக்குத் திரும்பு
உங்களைக் காப்பதற்கு கர்த்தர் எப்பொழுதும் உங்களுடன் இருக்கிறார்.
படத்தைப் பதிவிறக்கு

உங்களைக் காப்பதற்கு கர்த்தர் எப்பொழுதும் உங்களுடன் இருக்கிறார்.

“ஞாயிறு, 15 ஜனவரி 2023 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:உன் சுகவாழ்வு சீக்கிரத்தில் துளிர்த்து உன் நீதி உனக்கு முன்னாலே செல்லும்; கர்த்தருடைய மகிமை உன்னைப் பின்னாலே காக்கும். ஏசாயா 58:8b அன்பான தேவனுடையப் பிள்ளையே, * நீங்கள் தனியாக இல்லை.* எப்பொழுதும் உங்களுடன் இருப்பேன் என்று இயேசு வாக்குக் கொடுத்தார்.* உங்களைச் சுற்றியுள்ள சூழ்நிலை எவ்வளவு மோசமாக இருந்தாலும், இயேசு உங்களை எல்லாத் தீமைகளிலிருந்தும் பாதுகாத்து காப்பார். * நீங்கள் அமைதியாக இருங்கள்.* நீங்கள் பாதுகாப்பான இயேசுவின் கைகளில் இருப்பதை நினைவூட்டுவதன் மூலம் உங்கள் கவலைகளை மறந்து விடுங்கள்.* அதிக நேரம் ஜெபிக்கவும், கர்த்தரைத் துதிக்கவும் செலவிடுங்கள். * உங்களைக் காக்கிறக் கர்த்தர் உறங்கவும் மாட்டார், தூங்கவும் மாட்டார்.* அவருடைய பிரசன்னம் உங்களை எல்லா பக்கங்களிலும் பாதுகாக்கும்.* கர்த்தருக்குள் மகிழ்ச்சியாக இருங்கள். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே எனக்காக நீர் இருக்கிறீர், மேலும் எல்லாப் பக்கங்களிலும் என்னைப் பாதுகாப்பதாக வாக்களித்திருக்கிறீர். அதற்கு உமக்கு நன்றி. அதை நான் அனுபவித்து உம்முடைய உறுதியான அன்பில் மகிழ்ச்சியடைய எனக்கு உதவிச் செய்யும். ஆமென்”

நம்பிக்கையின் வார்த்தை

இன்றைய செய்தி

ஞாயிறு, 15 ஜனவரி 2023 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:உன் சுகவாழ்வு சீக்கிரத்தில் துளிர்த்து உன் நீதி உனக்கு முன்னாலே செல்லும்; கர்த்தருடைய மகிமை உன்னைப் பின்னாலே காக்கும். ஏசாயா 58:8b அன்பான தேவனுடையப் பிள்ளையே, * நீங்கள் தனியாக இல்லை.* எப்பொழுதும் உங்களுடன் இருப்பேன் என்று இயேசு வாக்குக் கொடுத்தார்.* உங்களைச் சுற்றியுள்ள சூழ்நிலை எவ்வளவு மோசமாக இருந்தாலும், இயேசு உங்களை எல்லாத் தீமைகளிலிருந்தும் பாதுகாத்து காப்பார். * நீங்கள் அமைதியாக இருங்கள்.* நீங்கள் பாதுகாப்பான இயேசுவின் கைகளில் இருப்பதை நினைவூட்டுவதன் மூலம் உங்கள் கவலைகளை மறந்து விடுங்கள்.* அதிக நேரம் ஜெபிக்கவும், கர்த்தரைத் துதிக்கவும் செலவிடுங்கள். * உங்களைக் காக்கிறக் கர்த்தர் உறங்கவும் மாட்டார், தூங்கவும் மாட்டார்.* அவருடைய பிரசன்னம் உங்களை எல்லா பக்கங்களிலும் பாதுகாக்கும்.* கர்த்தருக்குள் மகிழ்ச்சியாக இருங்கள். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே எனக்காக நீர் இருக்கிறீர், மேலும் எல்லாப் பக்கங்களிலும் என்னைப் பாதுகாப்பதாக வாக்களித்திருக்கிறீர். அதற்கு உமக்கு நன்றி. அதை நான் அனுபவித்து உம்முடைய உறுதியான அன்பில் மகிழ்ச்சியடைய எனக்கு உதவிச் செய்யும். ஆமென்