← செய்திகளுக்குத் திரும்பு
கர்த்தர் உங்களை வாலாக்காமல் தலையாக்குவார்.
படத்தைப் பதிவிறக்கு

கர்த்தர் உங்களை வாலாக்காமல் தலையாக்குவார்.

“* தைரியமாய், பெரிய காரியங்களைச் சாதிக்கப் பாடுபடுங்கள். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, நான் வெற்றியடைந்து மேன்மையாக இருப்பேன் என்ற உமது வாக்குறுதிக்கு நன்றி. உமது பெயருக்கு ஒரு சிறந்த சாட்சியாக என் வாழ்க்கை அமைய உதவிச் செய்யும். ஆமென்”

நம்பிக்கையின் வார்த்தை

இன்றைய செய்தி

திங்கட்கிழமை, 23 ஜனவரி 2023 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:கர்த்தர் உன்னை வாலாக்காமல் தலையாக்குவார், நீ கீழாகாமல் மேலாவாய்.உபாகமம் 28:14 அன்பான தேவனுடையப் பிள்ளையே, * கர்த்தர் உங்களை ஒரு வெற்றியாளரை விட மேன்மையாக இருக்கும் படி தேர்ந்தெடுத்துள்ளார்.* நீங்கள் இயேசுவைப் பின்பற்றவும் மற்றவர்களை நித்திய ஒளிக்குள் அழைத்துச் செல்லவும் அழைக்கப்பட்டிருக்கிறீர்கள்.* நீங்கள் ராஜாதி ராஜாவின் பிள்ளைகள், மேலும் ஆசாரியத்துவம் பெற்றவர்கள். * ராஜரீக மனப்பான்மையைக் கொண்டிருங்கள்.* உங்கள் எண்ணங்களும் நடத்தைகளும் உயர்ந்த தரத்தில் இருக்கட்டும்.* தோற்கடிக்கப்பட்ட மனநிலையிலிருந்து வெளியே வாருங்கள்.* நீங்கள் வாழ்க்கையில் உயர் நிலைகளுக்கு நியமிக்கப்பட்டுள்ளீர்கள். * கர்த்தர் உங்களை வாலாக்காமல் தலையாக்குவார்.* தைரியமாய், பெரிய காரியங்களைச் சாதிக்கப் பாடுபடுங்கள். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, நான் வெற்றியடைந்து மேன்மையாக இருப்பேன் என்ற உமது வாக்குறுதிக்கு நன்றி. உமது பெயருக்கு ஒரு சிறந்த சாட்சியாக என் வாழ்க்கை அமைய உதவிச் செய்யும். ஆமென்.