செவ்வாய், 3 ஜனவரி 2023 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:என் உண்மையும் என் கிருபையும் அவனோடிருக்கும்; என் நாமத்தினால் அவன் கொம்பு உயரும். சங்கீதம் 89: 24 * மரணபரியந்தம், இயேசு தன் பிதாவிற்கு கீழ்ப்படிந்தார்.* எனவே, கடவுள் மற்ற எல்லா பெயர்களுக்கும் மேலாக அவருடைய பெயரை உயர்த்தினார்.* பரலோகத்திலும் பூமியிலும் அவருக்கு முழு அதிகாரம் வழங்கப்பட்டது. * நீங்கள் மிகவும் பலவீனமானவராகவும் எதையும் செய்ய இயலாதவராகவும் கருதலாம்.* பயப்படாதீர்கள்.* தேவன் ஏற்கனவே பரிசுத்த ஆவியின் மூலம் தம்முடைய அதிகாரத்தையும் வல்லமையையும் உங்களுக்கு வாக்களித்திருக்கிறார். * நீங்கள் உங்களைத் தாழ்த்தி, உங்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு பகுதிலும் கடவுளுக்குக் கீழ்ப்படிந்தால், அவர் உங்களுக்கு நம்பமுடியாத கிருபையையும் தயவையும் பொழிவார்.* பரிசுத்த ஆவியானவர் உங்கள்மீது வரும்போது நீங்கள் பலத்தையும், எல்லா கட்டுகளையும் உடைத்தல் தக்க அதிகாரத்தை பெறுவீர்கள். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, உமது வல்லமையினாலும் அதிகாரத்தினாலும் என்னைப் பலப்படுத்தும். ஆமென்.
கடவுளின் அதிகாரத்தினால் நீங்கள் வல்லமையில் வளர்வீர்கள்.
“செவ்வாய், 3 ஜனவரி 2023 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:என் உண்மையும் என் கிருபையும் அவனோடிருக்கும்; என் நாமத்தினால் அவன் கொம்பு உயரும். சங்கீதம் 89: 24 * மரணபரியந்தம், இயேசு தன் பிதாவிற்கு கீழ்ப்படிந்தார்.* எனவே, கடவுள் மற்ற எல்லா பெயர்களுக்கும் மேலாக அவருடைய பெயரை உயர்த்தினார்.* பரலோகத்திலும் பூமியிலும் அவருக்கு முழு அதிகாரம் வழங்கப்பட்டது. * நீங்கள் மிகவும் பலவீனமானவராகவும் எதையும் செய்ய இயலாதவராகவும் கருதலாம்.* பயப்படாதீர்கள்.* தேவன் ஏற்கனவே பரிசுத்த ஆவியின் மூலம் தம்முடைய அதிகாரத்தையும் வல்லமையையும் உங்களுக்கு வாக்களித்திருக்கிறார். * நீங்கள் உங்களைத் தாழ்த்தி, உங்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு பகுதிலும் கடவுளுக்குக் கீழ்ப்படிந்தால், அவர் உங்களுக்கு நம்பமுடியாத கிருபையையும் தயவையும் பொழிவார்.* பரிசுத்த ஆவியானவர் உங்கள்மீது வரும்போது நீங்கள் பலத்தையும், எல்லா கட்டுகளையும் உடைத்தல் தக்க அதிகாரத்தை பெறுவீர்கள். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, உமது வல்லமையினாலும் அதிகாரத்தினாலும் என்னைப் பலப்படுத்தும். ஆமென்”
நம்பிக்கையின் வார்த்தை

