← செய்திகளுக்குத் திரும்பு
நீங்கள் காற்றையும் காணமாட்டீர்கள், மழையையும் காணமாட்டீர்கள்; ஆனாலும் இந்தப் பள்ளத்தாக்கு தண்ணீரால் நிரப்பப்படும்.
படத்தைப் பதிவிறக்கு

நீங்கள் காற்றையும் காணமாட்டீர்கள், மழையையும் காணமாட்டீர்கள்;...

“2 இராஜாக்கள் 3:17 * நீங்கள் தற்போது ஒரு வறண்ட பள்ளத்தாக்கு போன்ற சூழ்நிலையை அனுபவித்துக் கொண்டிருக்கலாம்.* உங்கள் ஜெபங்களுக்குப் பதில் கிடைப்பதில் தாமதம் ஏற்படுவதால், இயேசு கிறிஸ்துவின் மீதான உங்கள் நம்பிக்கையை நீங்கள் கைவிடும் நிலமையில் இருக்கலாம். * நம்பிக்கையை இழக்காதீர்கள்.* ஒவ்வொருவரும் தங்கள் வாழ்க்கையில் ஏற்ற தாழ்வுகளை அனுபவிப்பது உண்டு.* எல்லாவற்றுக்கும் ஒரு காலம் உண்டு; உங்கள் கஷ்டமான நேரங்கள் சந்தேகத்திற்கு இடமின்றிக் கடந்து செல்லும்.* இன்று, நீங்கள் பற்றாக்குறையை அனுபவிக்கலாம் மற்றும் விரைவான நிவாரணத்திற்கான அறிகுறிகளைக் காணாமல் இருக்கலாம்.* இருப்பினும், நீங்கள் தொடர்ந்து கர்த்தரை நம்பினால், அவர் எல்லாவற்றையும் சிறப்பாக மாற்றுவார்.* நீங்கள் புரிந்து கொள்ளாத வழிகளில் கர்த்தர் உங்களை மிகுதியாக செழிக்கச் செய்வார். * கர்த்தர் இயற்கைக்கு அப்பாற்பட்டவர்.* உங்கள் நிலையை எவ்வாறு சிறப்பாகச் செய்வது என்பது அவருக்குத் தெரியும்.* கண்ணிமைக்கும் நேரத்தில், பூட்டிய கதவை அவரால் திறக்க முடியும்.* மருந்து தேவையில்லாமல் அவர் உங்களை குணப்படுத்த முடியும்.* இப்பொழுது இருக்கும் சூழ்நிலைகளைக் கண்டு வேதனையிலும் அவநம்பிக்கையிலும் இருக்க வேண்டாம்.* அதிசயம் செய்யும் கர்த்தரை நம்புங்கள்.* உங்கள் வாழ்க்கையில் எல்லாம் திடீரென்று செழிப்பாக மாறும்.* கர்த்தர் மகத்தான காரியங்களைச் செய்ய வல்லவர்.* உங்களின் ஆசீர்வாதத்திற்கும் ஜெபங்களுக்கும் பதில் கிடைக்கும் காலம் நெருங்கி வருகிறது. ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, தயவுசெய்து என் வாழ்க்கையில் பெரிய அற்புதங்களைச் செய்து, என்னைச் சுற்றியுள்ள அனைவருக்கும் உமது வல்லமையை வெளிப்படுத்தும். ஆமென்”

நம்பிக்கையின் வார்த்தை

இன்றைய செய்தி

செவ்வாய்க்கிழமை, 25 ஏப்ரல் 2023 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:நீங்கள் காற்றையும் காணமாட்டீர்கள், மழையையும் காணமாட்டீர்கள்; ஆனாலும் இந்தப் பள்ளத்தாக்கு தண்ணீரால் நிரப்பப்படும். 2 இராஜாக்கள் 3:17 * நீங்கள் தற்போது ஒரு வறண்ட பள்ளத்தாக்கு போன்ற சூழ்நிலையை அனுபவித்துக் கொண்டிருக்கலாம்.* உங்கள் ஜெபங்களுக்குப் பதில் கிடைப்பதில் தாமதம் ஏற்படுவதால், இயேசு கிறிஸ்துவின் மீதான உங்கள் நம்பிக்கையை நீங்கள் கைவிடும் நிலமையில் இருக்கலாம். * நம்பிக்கையை இழக்காதீர்கள்.* ஒவ்வொருவரும் தங்கள் வாழ்க்கையில் ஏற்ற தாழ்வுகளை அனுபவிப்பது உண்டு.* எல்லாவற்றுக்கும் ஒரு காலம் உண்டு; உங்கள் கஷ்டமான நேரங்கள் சந்தேகத்திற்கு இடமின்றிக் கடந்து செல்லும்.* இன்று, நீங்கள் பற்றாக்குறையை அனுபவிக்கலாம் மற்றும் விரைவான நிவாரணத்திற்கான அறிகுறிகளைக் காணாமல் இருக்கலாம்.* இருப்பினும், நீங்கள் தொடர்ந்து கர்த்தரை நம்பினால், அவர் எல்லாவற்றையும் சிறப்பாக மாற்றுவார்.* நீங்கள் புரிந்து கொள்ளாத வழிகளில் கர்த்தர் உங்களை மிகுதியாக செழிக்கச் செய்வார். * கர்த்தர் இயற்கைக்கு அப்பாற்பட்டவர்.* உங்கள் நிலையை எவ்வாறு சிறப்பாகச் செய்வது என்பது அவருக்குத் தெரியும்.* கண்ணிமைக்கும் நேரத்தில், பூட்டிய கதவை அவரால் திறக்க முடியும்.* மருந்து தேவையில்லாமல் அவர் உங்களை குணப்படுத்த முடியும்.* இப்பொழுது இருக்கும் சூழ்நிலைகளைக் கண்டு வேதனையிலும் அவநம்பிக்கையிலும் இருக்க வேண்டாம்.* அதிசயம் செய்யும் கர்த்தரை நம்புங்கள்.* உங்கள் வாழ்க்கையில் எல்லாம் திடீரென்று செழிப்பாக மாறும்.* கர்த்தர் மகத்தான காரியங்களைச் செய்ய வல்லவர்.* உங்களின் ஆசீர்வாதத்திற்கும் ஜெபங்களுக்கும் பதில் கிடைக்கும் காலம் நெருங்கி வருகிறது. ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, தயவுசெய்து என் வாழ்க்கையில் பெரிய அற்புதங்களைச் செய்து, என்னைச் சுற்றியுள்ள அனைவருக்கும் உமது வல்லமையை வெளிப்படுத்தும். ஆமென்.