திங்கட்கிழமை, 27 பிப்ரவரி 2023 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:உங்களுக்கு இரங்கும்படி கர்த்தர் காத்திருப்பார். ஏசாயா 30:18 * நம்முடைய தேவன் கிருபையும், இரக்கமும் உள்ளவர்.* அது அவருடைய பலவீனத்தின் அடையாளம் அல்ல.* நம் கீழ்ப்படியாமையில் பொறுமையாக இருப்பதும், நம் தவறுகளை அடையாளம் கண்டுகொள்ள இரக்கத்துடன் உதவுவதும், உறுதியான இதயத்துடன் நம்மைத் திருத்துவதும், கருணையுடன் நம் வாழ்க்கையை மீட்டெடுப்பதும் அவருடைய பலத்தை வெளிப்படுத்துகிறது. * அதேபோல், உங்கள் எதிர்காலத்திற்காக உங்கள் பலத்தை மட்டும் நம்பி இருக்காதீர்கள்.* கடவுளின் கிருபையையும், ஞானத்தையும் நம்புங்கள்.* அவருடைய கிருபை நீங்கள் மீண்டும் எழும்புவதற்கான தைரியத்தையும், பெலனையும் தரும். * உங்கள் எதிர்காலத்திற்கான அவரது உண்மையான நோக்கங்களை வெளிப்படுத்த அவர் விருப்பத்தோடு இருக்கிறார்.* அவர் உங்களை தாராளமாக ஆசீர்வதித்து மற்றவர்களுக்கு உங்களை ஆசீர்வாதமாக மாற்ற விரும்புகிறார்.* அவர் உங்களுக்காகக் காத்திருக்கிறார். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, என் வாழ்க்கையின் எல்லா அம்சங்களிலும் எனக்கு உமது கிருபை தேவை. ஆமென்.
உங்களுக்கு இரங்கும்படி கர்த்தர் காத்திருப்பார்.
“ஏசாயா 30:18 * நம்முடைய தேவன் கிருபையும், இரக்கமும் உள்ளவர்.* அது அவருடைய பலவீனத்தின் அடையாளம் அல்ல.* நம் கீழ்ப்படியாமையில் பொறுமையாக இருப்பதும், நம் தவறுகளை அடையாளம் கண்டுகொள்ள இரக்கத்துடன் உதவுவதும், உறுதியான இதயத்துடன் நம்மைத் திருத்துவதும், கருணையுடன் நம் வாழ்க்கையை மீட்டெடுப்பதும் அவருடைய பலத்தை வெளிப்படுத்துகிறது. * அதேபோல், உங்கள் எதிர்காலத்திற்காக உங்கள் பலத்தை மட்டும் நம்பி இருக்காதீர்கள்.* கடவுளின் கிருபையையும், ஞானத்தையும் நம்புங்கள்.* அவருடைய கிருபை நீங்கள் மீண்டும் எழும்புவதற்கான தைரியத்தையும், பெலனையும் தரும். * உங்கள் எதிர்காலத்திற்கான அவரது உண்மையான நோக்கங்களை வெளிப்படுத்த அவர் விருப்பத்தோடு இருக்கிறார்.* அவர் உங்களை தாராளமாக ஆசீர்வதித்து மற்றவர்களுக்கு உங்களை ஆசீர்வாதமாக மாற்ற விரும்புகிறார்.* அவர் உங்களுக்காகக் காத்திருக்கிறார். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, என் வாழ்க்கையின் எல்லா அம்சங்களிலும் எனக்கு உமது கிருபை தேவை. ஆமென்”
நம்பிக்கையின் வார்த்தை

