செவ்வாய்க்கிழமை, 28 பிப்ரவரி 2023 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:நான் உங்களிடத்தில் வருவேன். யோவான் 14:18 * இயேசு நம் நல்ல மேய்ப்பராக இருக்கிறார், காணாமற்போன ஆடுகளைத் தேடி கண்டுபிடித்து அவற்றைக் காப்பாற்றுகிறார்.* வேதாகமத்தின்படி, நாம் அவருடைய மேய்ச்சலின் ஆடுகள். * உங்களுக்கு உதவி, ஆலோசனை அல்லது பாதுகாப்பு தேவைப்படுகிறதா?* இயேசுவைக் கூப்பிடுங்கள்.* நீங்கள் எங்கிருந்தாலும் அவர் உங்களிடம் வருவார்.* அவர் உங்களை அனாதையாக கைவிடமாட்டார்.* உலகின் தீமைகளிலிருந்து உங்களைக் காப்பாற்றும் அக்கறையுள்ள தகப்பன் அவர். * நீங்கள் வழிதவறிச் சென்றாலும், நீங்கள் அவரைக் கூப்பிடலாம்.* நீங்கள் எப்படி இருக்கிறீர்களோ அப்படியே அவர் உங்களை நேசிப்பார், உங்களைக் காப்பாற்ற தேவையான அனைத்தையும் செய்வார். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, என்னிடம் வந்து என் கஷ்டங்களில் எனக்கு உதவிச் செய்யும். ஆமென்.
இயேசு உங்களிடம் வருவார்.
“செவ்வாய்க்கிழமை, 28 பிப்ரவரி 2023 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:நான் உங்களிடத்தில் வருவேன். யோவான் 14:18 * இயேசு நம் நல்ல மேய்ப்பராக இருக்கிறார், காணாமற்போன ஆடுகளைத் தேடி கண்டுபிடித்து அவற்றைக் காப்பாற்றுகிறார்.* வேதாகமத்தின்படி, நாம் அவருடைய மேய்ச்சலின் ஆடுகள். * உங்களுக்கு உதவி, ஆலோசனை அல்லது பாதுகாப்பு தேவைப்படுகிறதா?* இயேசுவைக் கூப்பிடுங்கள்.* நீங்கள் எங்கிருந்தாலும் அவர் உங்களிடம் வருவார்.* அவர் உங்களை அனாதையாக கைவிடமாட்டார்.* உலகின் தீமைகளிலிருந்து உங்களைக் காப்பாற்றும் அக்கறையுள்ள தகப்பன் அவர். * நீங்கள் வழிதவறிச் சென்றாலும், நீங்கள் அவரைக் கூப்பிடலாம்.* நீங்கள் எப்படி இருக்கிறீர்களோ அப்படியே அவர் உங்களை நேசிப்பார், உங்களைக் காப்பாற்ற தேவையான அனைத்தையும் செய்வார். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, என்னிடம் வந்து என் கஷ்டங்களில் எனக்கு உதவிச் செய்யும். ஆமென்”
நம்பிக்கையின் வார்த்தை

