← செய்திகளுக்குத் திரும்பு
உங்கள் அடிமைத்தனத்தின் அவமானத்தை கடவுள் புரட்டிப்போட்டார்.
படத்தைப் பதிவிறக்கு

உங்கள் அடிமைத்தனத்தின் அவமானத்தை கடவுள் புரட்டிப்போட்டார்.

“ோசுவா 5:9 (NLT - தமிழாக்கம்). * உங்கள் முந்தைய நாட்களின் தவறான வாழ்க்கையினால் இன்னும் உங்கள் முகத்தை மக்களிடமிருந்து மறைக்க வழிகளையும், இடங்களையும் தேடுகிறீர்களோ?* உங்கள் மோசமான மற்றும் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட கடந்த கால நினைவுகளால் நீங்கள் பாதிக்கப் படுகிறீர்களோ?* உங்களுடைய பழைய காலத்தை அறிந்தவர்களால் நீங்கள் ஒதுக்கப்பட்டு அல்லது மிரட்டப்படுகிறீர்களோ? * பீதியடையாதீர்கள்.* நீங்கள் இப்பொழுது கிறிஸ்துவுக்குள் ஒரு புதிய சிருஷ்டியாய் இருக்கிறீர்கள்.* நீங்கள் உண்மையிலேயே மனந்திரும்பி இயேசுவை உங்கள் இரட்சகராக ஏற்றுக்கொண்டபோது கடவுள் உங்கள் முந்தைய பாவங்களை மன்னித்தார். * இன்னும் உங்கள் பழைய நடத்தைகளின் சாயல்களோடு போராடிக்கொண்டிருந்தால், அவற்றை கடவுளிடம் ஒப்படையுங்கள்.* கிறிஸ்து உங்களை எல்லாவித அடிமைத்தனத்திலிருந்தும் சாத்தானின் பிடியிலிருந்தும் விடுவிப்பார்.* கிறிஸ்து உங்களுக்கு சந்தோஷமும், களிகூருதலும், சமாதானமும் நிறைந்த புதிய எதிர்காலத்தைக் கொடுத்துள்ளார்.* இயேசு உங்கள் அடிமைத்தனத்தின் அவமானத்தை நீக்கி விட்டார்.* ஆதலால், களிகூர்ந்து சந்தோஷமாய் இருங்கள். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, தயவு செய்து என்னை எல்லா கட்டுகளிலிருந்தும் அவமானத்தின் விளைவுகளிலிருந்தும் விடுவித்து. உம்மில் சுதந்திரமாக வாழ எனக்கு உதவிச் செய்யும். ஆமென்”

நம்பிக்கையின் வார்த்தை

இன்றைய செய்தி

ஞாயிற்றுக்கிழமை, 26 பிப்ரவரி 2023 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:உங்கள் அடிமைத்தனத்தின் அவமானத்தை நான் புரட்டிப்போட்டேன். யோசுவா 5:9 (NLT - தமிழாக்கம்). * உங்கள் முந்தைய நாட்களின் தவறான வாழ்க்கையினால் இன்னும் உங்கள் முகத்தை மக்களிடமிருந்து மறைக்க வழிகளையும், இடங்களையும் தேடுகிறீர்களோ?* உங்கள் மோசமான மற்றும் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட கடந்த கால நினைவுகளால் நீங்கள் பாதிக்கப் படுகிறீர்களோ?* உங்களுடைய பழைய காலத்தை அறிந்தவர்களால் நீங்கள் ஒதுக்கப்பட்டு அல்லது மிரட்டப்படுகிறீர்களோ? * பீதியடையாதீர்கள்.* நீங்கள் இப்பொழுது கிறிஸ்துவுக்குள் ஒரு புதிய சிருஷ்டியாய் இருக்கிறீர்கள்.* நீங்கள் உண்மையிலேயே மனந்திரும்பி இயேசுவை உங்கள் இரட்சகராக ஏற்றுக்கொண்டபோது கடவுள் உங்கள் முந்தைய பாவங்களை மன்னித்தார். * இன்னும் உங்கள் பழைய நடத்தைகளின் சாயல்களோடு போராடிக்கொண்டிருந்தால், அவற்றை கடவுளிடம் ஒப்படையுங்கள்.* கிறிஸ்து உங்களை எல்லாவித அடிமைத்தனத்திலிருந்தும் சாத்தானின் பிடியிலிருந்தும் விடுவிப்பார்.* கிறிஸ்து உங்களுக்கு சந்தோஷமும், களிகூருதலும், சமாதானமும் நிறைந்த புதிய எதிர்காலத்தைக் கொடுத்துள்ளார்.* இயேசு உங்கள் அடிமைத்தனத்தின் அவமானத்தை நீக்கி விட்டார்.* ஆதலால், களிகூர்ந்து சந்தோஷமாய் இருங்கள். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, தயவு செய்து என்னை எல்லா கட்டுகளிலிருந்தும் அவமானத்தின் விளைவுகளிலிருந்தும் விடுவித்து. உம்மில் சுதந்திரமாக வாழ எனக்கு உதவிச் செய்யும். ஆமென்.